பெண்ணுறை பயன்படுத்துவது எப்படி?? (வீடியோ இணைப்பு)
இவ் வீடியோ மருத்துவப் பகுதியாக இருந்தாலும் கண்டிப்பாக வயது வந்தோருக்கு மட்டுமே. சிறுவர்களுட� ��் பார்ப்பதை தவிர்க்கவும்.
பாலியலில் பாதுகாப்பிற்கும் குழந்தை பேற்றை தள்ளிப் போடுவதற்கும் பயன்படுத்தப்படும் சாதனங்களில் பெண்ணுறையும் ஒன்று இருப்பினும் இது எவ்வாறு பயன்படுத்துவது என்று பலருக்கு � �ெரியாது. அதனை தெளிவு படுத்தும் நோக்கில் இக் காட&# 3021;சியை பதிவிட்டு உள்ளேன் கண்டிப்பாக இது வயது வந்தவருக்கு மட்டுமே
No comments:
Post a Comment