ஆணின் ஒரே ஒரு விந்தணு போதும், பெண்களை ஒட்டுமொத்தமாக ஸ்தம்பிக்க வைக்க . . . !
உறவின்போது கிடைப்பது இருபாலினருக்கும் நல்ல சுகம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. அதேசமயம், ஆணிடமிருந்து பெ ண்களுக்குள் பாயும் வி்ந்தணுக்க ளால் அப்பெண்கள் படும்பாடு இரு க்கே கேட்டால் திகிலடித் துப் போய் விடுவீர்கள். அந்த அளவுக்கு பெரும் கஷ்டங் களைக் கொடுக்கிறதாம் ஆணின் விந்தணுக்கள்.
ஒரே ஒரு விந்தணு போதுமாம், பெண்களை ஒட்டுமொத்தமாக ஸ்த ம்பிக்க வைக்க. பெண் களின் புத்திர பாக்கியம், உடல் ரீதியான செய்கைகள், சாப்பிடும் தன்மை, தூக்கம் உள்ளிட்டவற்றை கடுமையாக பாதிக்க இந்த விந்தணுக்களில் உள் ள ஒரு புரோட்டின் காரணமாக அமைகிறதாம்.
செக்ஸ் உறவானது ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி இன்பத்தைவாரிக் கொடுக்கும் வள்ளல் என்பதுதான் நமக்கெல்லாம் தெரிந்த விஷயமாக உள்ளது. ஆனால் அந்த செக்ஸானது பெண்களுக்குப் பல பாதிப்புக ளையும் கொண்டு வருகிறதா ம் கூடவே.
ஒரு ஆணின் விந்தணுவில் உள்ள குறிப்பிட்ட புரதமானது , பெண்களின் தூக்க முறையை குழப்பியடித்து விடுமாம். அவர்களி ன் சாப்பிடும் தன்மையை காலிசெய்து விடுகிறதாம். மலட்டுத் தன் மைக்கும் கூட இது வித்திடுகிறதாம்.
இதுகுறித்து பழங்களில் அமருமே ஈ. அதை வைத்து ஒரு ஆய்வை நடத்தியுள் ளனர் விஞ்ஞானிகள். அதில் கிடைத்த முடிவுகள் மனிதர்களுக்கும் பொருந்து ம் என்கிறார்கள் அவர்கள்.
இதுகுறித்து பழங்களில் அமருமே ஈ. அதை வைத்து ஒரு ஆய்வை நடத்தியுள் ளனர் விஞ்ஞானிகள். அதில் கிடைத்த முடிவுகள் மனிதர்களுக்கும் பொருந்து ம் என்கிறார்கள் அவர்கள்.
உடலுறவின்போது பெண்ணின் உடலுக் குள் செல்லும் ஆணின் விந்தணுவில் உ ள்ள புரதமானது என்னவெல்லாம் செய் கிறது, எப்படியெல்லாம் செயல்படுகிறது என்பதுதான் இந்த ஆய்வி ன் மையக்கருத்தாகும். இந்த ஆய்வை கிழக்கு அங்கிலியா பல்க லைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.
அப்போது ஆணின் விந்த ணுவில் உள்ள ஒரு குறிப்பிட்ட புரதமானது, பெண்களின் உடலில் பல்வேறு சைட் எபக்ட்களை உருவாக்குவ தா க கண்டறிந் துள்ளனர். மேலும் பெண்களின் உடலில் பல்வேறு வகை யான பிரச்சினைகளையும் இது ஏற்படுத்துகிறதாம்.
அப்போது ஆணின் விந்த ணுவில் உள்ள ஒரு குறிப்பிட்ட புரதமானது, பெண்களின் உடலில் பல்வேறு சைட் எபக்ட்களை உருவாக்குவ தா க கண்டறிந் துள்ளனர். மேலும் பெண்களின் உடலில் பல்வேறு வகை யான பிரச்சினைகளையும் இது ஏற்படுத்துகிறதாம்.
கருத்தரிப்பதில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு இந்த விந்தணு புர தம்தான் காரணமாம். மேலும் சரியாக தூக்கம் வராமல் தவிப்பது,சாப்பிடுவதில் பிரச்சினைகள், நோ ய் எதிர்ப்புத்தன்மை குறைபாடு, உ டலில் நீர்ச்சத்து குறைபாடு, செக் ஸ் ரீதியான சில குழப்பங்களுக்கு ம் இந்த புரதம்தான் காரணமாம்.
இப்படி பல குழப்பங்களை ஏற்படு த்தும் அந்த புரதத்திற்கு செக்ஸ் பெ ப்டைட் என்று பெயர். பெண்களின் ஜீன் வரிசையில் இந்தப் புரதங்கள் மாற்றத்தை ஏற்படுத்துவதே இதற்குக் காரணமாம்.
செக்ஸின்போது இன்பத்தை மட்டுமே ஆண்கள் பெண்களுக்குத் தரு வதில்லை. மாறாக துன்பத்தையும் போனஸாக தருகிறார்கள் என்ப து ஆச்சரியமான விஷயம்தான்.
No comments:
Post a Comment