Thursday, September 20, 2012


இப்பல்லாம் முன்ன மாதிரி இல்லை ?




இப்பல்லாம் முன்ன மாதிரி இல்லை. ஏதோ கமைக்கு செயல்படுற மாதிரி தெரியுது என்று உங்கள் துணையிடம் இருந்து ஏக்கப் பெருமூச்சு எழுகிறதா?. அதற்கு காரணம் நீங்கள் அணியும் ஆடையாக கூட இருக்கலாம். இறுக்கமான உள்ளாடைகள், டைட்டான ஜீன்ஸ் போ ன்றவைகளால் கூட தாம்பத்ய உறவு பாதிக்கப்படும் என்று எச்சரிக்கின்றனர் பாலியல் நிபுணர்கள். கவலை வேண்டாம் இது தீர்க்கக் கூடிய பிரச்சினைதான் என்று கூறியுள்ள நிபுணர்கள், சில பயனுள்ள ஆலோசனைகளை பட்டியலிட்டுள்ளனர். இவற்றை பின்பற்றினால் ந&#3008 ;ண்ட நேர உறவில் தடங்கலின்றி ஈடுபடலாம் என்பது நிபுணர்களின் அறிவுரை.

மன அழுத்தம் இருக்கிறதா?
உடல் உறவிற்கு முக்கிய எதிரி மன அழுத்தம். என்னன்னு தெரியலை இப்பல்லாம் மூடு வரமாட்டேங்குது என்று உங்களவர் கூறுகிறாரா? என்ன
காரணத்தினால் இவ்வாறு கூறுகிறார் என்று பாருங்கள். மனரீதியான சிக்கல்கள், மனச்சோர்வு, உடல்சோர்வு எதனாலாவது பாதிக்கப்பட்டிருக்கிறாரா? என்பதை கண்டறிந்து அதனை தீர்க்க முயலுங்களேன்.

தம், தண்ணி நிறுத்துங்க
புகைப் பழக்கமும், மதுப்பழக்கமும் உறவின் முக்கிய எதிரி. அது இருந்தால் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். சிறிது நேரத்திலேயே மூச்சுவாங்கி துணையிடம் திட்டு வாங்கவேண்டியிருக்கும். னவே தாம்பத்ய உறவின் மிக முக்கிய எதிரியாக உள்ள புகை, மது பழக&#302 1;கங்களை உடனடியாக இல்லாவிட்டாலும் படிப்படியாக நிறுத்துங்கள்.

எது சரியான பொசிஷன்
நமக்கு எது சரிப்பட்டு வருமோ அதனை கையாளுவது நல்லது. கடினமான பொசிஷனை முயற்சித்து பாதியிலேயே நிறுத்திவிடுவதை விட எளிதான, அதிகம் சுகம் கிடைக்கும் பொசிஷனை கண்டறிந்து இளமை.ப்ளக்.கொம் அதனை பின்பற்றுங்கள். நீண்ட நேர உறவுக்கு இத&#3 009;வும் ஒரு வழி.

இறுக்கமான உள்ளாடை
ஆணோ, பெண்ணோ இருக்கமான உள்ளாடைகளை தவிர்த்துவிடுங்கள். அடிக்கடி டைட்டான ஜீன்ஸ், டைட்டான உள்ளாடைகள் அணிவதும் தாம்பத்ய உறவிற்கு வேட்டுவைக்கும் சமாச்சாரம் என்கின்றனர். நிபுணர்கள். இது தொடர்பாக இங்கிலாந்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் இளைய தலைமுற&#30 16;யினர் இன்றைக்கு ருக்கமான உள்ளாடைகளையும், ஜீன்ஸ் போன்ற ஆடைகளையும் அணிவதில் ஆர்வம் காட்டுகின்றனர். எதிர்பாலினரை கவரவேண்டும் என்று நினைத்து அணியும் ஆடையே இளமை.ப்ளக்.கொம் அவர்களின் பாலியல் உறுப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட&#3 009;கிறது என்று தெரிவித்துள்ளனர்.

அதேபோல் இரவு நேரத்தில் தளர்வான ஆடைகள் அணிவது நல்லது அந்தரங்க உறுப்புகளுக்கு சுதந்திரம் கிடைக்கும் கையில் இரவில் கூடுமானவரை உள்ளாடைகளை அணிவதை தவிர்த்துவிடுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

த்தான உணவு
நாம் உண்ணும் உணவும் நமது தாம்பத்ய வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. அதனால்தான் பண்டைக் காலம் முதலே தாம்பத்ய வாழ்க்கைக்கு ஏற்ற உணவுகளை இனம் கண்டறிந்து சரியான நேரத்தில் அவற்றை உட்கொண்டு வந்துள்ளனர். துத்தநாகச்சத்துள்ள உணவுகள். பாதாம், பிஸ்தா, பூண்ட&#3 009;, முருங்கை, சின்ன வெங்காயம், நிலக்கடலை உள்ளிட்ட கிளார்ச்சியைத் தூண்டும் உணவுகளை உட்கொள்ளுங்கள். அப்புறம் என்ன உங்களுக்கான தாம்பத்ய வாழ்க்கையை தடங்கல் ஏதும் இன்றி அனுபவிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

No comments: