பெண்ணுறை பயன்படுத்துவது எப்படி??
- 2,940 views
- Add a comment

பாலியலில் பாதுகாப்பிற்கும் குழந்தை பேற்றை தள்ளிப் போடுவதற்கும் பயன்படுத்தப்படும் சாதனங்களில் பெண்ணுறையும் ஒன்று இருப்பினும் இது எவ்வாறு பயன்படுத்துவது என்று பலருக்கு தெரியாது. அதனை தெளிவு படுத்தும் நோக்கில் இக் காட்சியை பதிவிட்டு உள்ளேன் கண்டிப்பாக இது வயது வந்தவருக்கு மட்டுமே
<
No comments:
Post a Comment