Friday, September 14, 2012


செக்ஸ் உறவிற்கு மூடு வருதில்லையா??? இதை படிங்க...!!


Blogger Widgets
படுக்கைஅறையில்மனைவிஅருகில்வந்தாலேஇன்னைக்குஎனக்குமூடுசரியில்லைஎன்றுகூறுபவராநீங்கள்?. மூடுஎனப்படும்மனநிலையைசிலகாரணிகள்தீர்மாணிக்கின்றன. ஒருசிலருக்குவீட்டில்உள்ளபொருட்கள்கொஞ்சம்மாறுதலாகதெரிந்தாலும்கூடமூடுசரியில்லாமல்போய்விடும். அதன்பின்உறங்கும்வரைக்கும்அதேநிலையோடுஇருக்கநேரிடும், பிறர்மேல்எரிச்சலும்நம்மைத்தவிரஎதுவும்சரியில்லாததுபோலதோன்றும்அப்புறம்எப்படிபடுக்கைஅறையில்சந்தோசமாகஇருக்கமுடியும். இதோ நமது மனநிலையை மாற்றும் காரணிகள் எவை எவை என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள். அவற்றை சரி செய்தாலே போதும் ரொமான்ஸ் மூடு உங்களுக்கு தானாக வரும்.


சரியில்லாத உணவு
நமதுமனநிலையைதீர்மானிப்பதில்உணவுபெரும்பங்குவகிக்கிறது.
சரியில்லாதஉணவைசாப்பிட்டால்அடிவயிறுவலிக்கும். இதனால்மூடுஅப்செட்ஆகிவிடும்.
சிலஉணவுகளைசாப்பிட்டால்பதற்றம்ஏற்படும், சிலஉணவுகள்நரம்புதளர்ச்சி,
ஈடுபாடின்மைபோன்றவைகளைஏற்படுத்திவிடும்எனவேதினசரிபடுக்கைக்குச்செல்லும்முன்நல்ல,
அமைதியானமனநிலையைதரும்உணவுகளைஉண்ணவேண்டும்.
பால்பொருட்கள்நல்லமனநிலையைஏற்படுத்தக்கூடியவைஎன்கின்றனர்நிபுணர்கள்.

வீட்டு உள் அலங்காரம்
மனதைபுத்துணர்ச்சிஏற்படுத்திநல்லமூடுக்குகொண்டுவருவதில்நமதுவீட்டில்உள்ளஉள்
அலங்காரப்பொருட்களுக்குமுக்கியபங்குஉண்டு. மஞ்சள்நிறம்மகிழ்ச்சியானமனநிலையைஏற்படுத்தும்.
ஊதாநிறம்மனதிற்குஅமைதியைதரும். எனவேபடுக்கைஅறைசுவர்களில்மனதிற்குஇதமான
வர்ணங்களைபூசுங்கள். அழகானஇயற்கைஓவியங்களைமாட்டுங்கள்அதுவும்உங்களுக்குரொமான்ஸ்
மூடுவரவைக்கும். அலுவலகமனஅழுத்தம், உளைச்சல்எதுவும்இன்றிமனதைஇதமாக்கும்.

பதவி உயர்வு
அமெரிக்காவில்நடைபெற்றஆய்வுஒன்றில்பதவிஉயர்வுபெற்றபணியாளர்கள்மனதளவிலும், உடல்ரீதியாகவும்ஆரோக்கியமாகஇருந்ததுதெரியவந்துள்ளது. பணிபுரியும்ஊழியர்களிடையேபதவிஉயர்வுஎன்பதுஅவர்களின்மனநிலையைதீர்மானிக்கும்விசயமாகஇருக்கின்றது. நமக்குகிடைக்கவேண்டியபதவிஉயர்வைவேறுயாராவதுதட்டிப்பறித்தாலும்நமக்குமூடுஅப்செட்ஆகிவிடும். அந்தமனநிலைகுடும்பத்திலும்எதிரொலிக்கும்.

பணிப் பளு அதிகரிப்பு
ஒருசிலருக்குவிடியவிடியவேலைஇருக்கும். எப்படாவீட்டில்போய்படுத்துதூங்குவோம்என்றமனநிலையில்இருப்பார்கள். அந்தநேரத்தில்ரொமான்ஸ்மூடாவதுஒன்றாவது. இந்தசிக்கல்களில்இருந்துதவிர்க்கநமதுபணியைபிரித்துநமக்குதகுந்தாற்போலமாற்றிக்கொள்ளவேண்டும். இல்லையெனில்மனஅழுத்தமும், குடும்பத்தில்உள்ளவர்கள்மீதுவெறுப்புமேஏற்படும்.
ஊட்டச்சத்துகுறைபாடு
உடலில்சத்துகுறைபாடுஏற்பட்டால்மனஅளவில்பாதிப்புஏற்படும். எனவேவைட்டமின்டி, பிவைட்டமின்களானபி6, பி12 போலேட், ஒமேகா 3 கொழுப்புஅமிலங்கள்போன்றவைகளைஉணவில்சேர்த்துக்கொள்ளவேண்டும். இவைமனஅழுத்தம்உடல்பாதிப்புபோன்றவைஏற்படாமல்தடுக்கும். அப்புறம்என்னரொமான்ஸ்மூடுஸ்டார்ட்ஆயிடுச்சிஎன்பீர்கள்.

நண்பர்கள்
நம்மமனநிலையைதீர்மானிப்பதில்நண்பர்கள்முக்கியபங்குவகிக்கின்றனர். நண்பேண்டாஎன்றுநட்புவட்டாரத்தைகொண்டாடுபவர்கள்நண்பர்களுக்குஏதாவதுஒன்றுஎன்றால்குடும்பத்தைசரியாககவனிக்காமல்விட்டுவிடுவார்கள். இப்பொழுதுபேஸ்புக்நட்புகூடசிலசமயங்களில்நமதுமூடுஸ்பாயில்ஆககாரணமாகிறது. எனவேஎதுவுமேஒருஅளவிற்குமேல்நம்மைபாதிக்கவிடாமல்பார்த்துக்கொள்ளுங்கள்.

மாத்திரைகள்
உடல்நலபாதிப்பிற்காகபோடப்படும்மாத்திரைகள், அதேபோல்பெண்கள்குழந்தைபிறப்பைதடுப்பதற்காகபோடப்படும்மாத்திரைகள்ரொமான்ஸ்மூடினைவடிந்துபோகசெய்வதாகஆய்வாளர்கள்தெரிவித்துள்ளனர். எனவேஇதற்கானமாற்றுவழியைமருத்துவர்களிடம்கலந்துஆலோசிக்கவேண்டும்என்றுஆய்வாளர்கள்தெரிவித்துள்ளனர். அதேபோல்புகைப்பதும்நமதுமனநிலையைமாற்றும்முக்கியகாரணியாகஉள்ளதுஇதனால்புற்றுநோய், இதயநோய்போன்றவைகளும், மனஅழுத்தமும்ஏற்படுகின்றன. எனவேநல்லமனநிலைஏற்படசிகரெட்பிடிப்பதைதவிக்கவேண்டும்என்கின்றனர்நிபுணர்கள்.

பெட்ரூம் லைட்
படுக்கைஅறையில்நாம்பயன்படுத்தும்லைட்கூடநம்மனநிலையைமாற்றுமாம். அதேபோல்உறங்கும்முன்பாகஅதிகநேரம்டிவிபார்ப்பது, நமதுஉடலில்ஹார்மோன்மாற்றத்தைஏற்படுத்திரொமான்ஸ்மனநிலையைபாதிக்கச்செய்கின்றது. எனவேமனநிலையைபாதிக்கும்இந்தகாரணிகளைசரியாககையாண்டால்ரொமான்ஸ்மூடுஏற்படுவதில்உங்களுக்குஎந்தகுறையும்

No comments: