Friday, September 14, 2012


சுய இன்பம் (Mastrubation) காண்பதால் விளையும் நன்மைகள்!!

Posted by Aruvams 10:36 PM, under , | No comments


நாம் அனைவரும் நிறைந்த தேக ஆரோக்கியத்துடன் இருக்க விரும்பு வோம். அதற்கு நிறைய பிளான் எல் லாம் பண்ணுவோம். அனால் இந்த அவசர உலகத்தில் உடற்பயிற்சி செய் ய யாருக்கு நேரம் இரூக்கிறது. ஆனா ல் தினமும் நாம் செய்யும் சில நாளா ந்த நடவடிக்கைகள் உடற்பயிற்சிக ளைவிட சிறப்பாக அமைந்து பல உயி ர் கொல்லி நோய்களை நம்மிடம் அணுகாது பார்த்து கொள்கின்றன. அப்படி நம்மை அறியாமலே தினமும் செய்யும் அப்படி பட்ட ஐந்து செயல்க ளை இங்கே பார்ப்போம்.


1)சுய இன்பம் காணல் விதைப் புற்றுநோய் வருவதை தடுக்கிறது – தினமும் சுய இன்பம் காணும் ஆண்களுக்கு விதைப்பையில் வரும் புற்று நோய்க்கான சாத்தியம் குறைவு என ஆராச்சிகள் கூறுகின்றன. கிழமை க்கு ஐந்து தடவை அல்லது அதற்கு மேல் சுயஇன்பம் காணுதல் 30 % அளவில் புற்றுநோய் வருவதை குறைவடைய செய்கிறது. ஆனால் இவ்ற்றுக்கிடையா ன தொடர்பு நிரூபிக்கப்படாத நிலையி ல் சுய இன்பம் காணல் விதைப்பையில் உள்ள புற்று நோயை ஏற்படுத்தும் மூலக ங்கள் விந்துடன் அடித்து செல்லப்படு வது காரணமாக இருக்கலாம் என கருது கின்றனர் வைத்திய ர்கள்.

2)வீட்டு வேலைசெய்தல் மார்பகபுற்று நோய்வருவதைதடுக்கிறது – உடட்பயிட்சி செய்வதோஅல்லது அலு வலகவேலை செய்வதோமார்பக புற்றுநோய்இல்லிருதுகாப்பற்றப்போவதில்லை.மாறாக வீட்டுவேலை செ ய்வதுமார்பக புற்றுநோய்இட மிருந்து காப்பாற்றும் ஒரு காரணியாக இருக்கி றதுகிழமைக்கு 15மணித்தியால ங்கள் அளவில் வீடு வேலை செய்யும் பெண்களு க்கு 20%அளவில் புற்றுநோய் வரும்  சாத் தியம் இல்லாமல் போகிறதுஇது உடட்பயிட்சி அல்லது குறிப்பிட்ட வேளை களில் ஈடுபடும் பெண்களுக்குகிழமைக்கு ஒரு 20 மணித்தியாலத்தை வீட்டு வேளைகளில் ஈடுபடுமாறுபரிந்துரைக்கிறது.


3)நேரத்துடன் கட்டிலுக்கு போதல் மனஅழுத்தத்தை இல்லாமல் செய்கி றது- தற்கொலை செய்யும் நோக்கத்துடன் இருந்த நபர்களிடம் மேற்கொ ள்ளப்பட்ட ஒரு ஆய்வில் அவர்களை இரவு 10 மணிக்கு முன் தூங்க செய் த போது அவர்களிடமிருந்த தற்ற்கொலை எண்ணம் ஏறத்தாள இல்லா மல் போனது தெரிய வந்தது. அத்துடன் நேரத்துடன் தூங்க செல்லும் சிறு வர்கள், இளம பராயத்தினர் உற்சாகமான மன நிலையில் இருப்பதும் அப்படி செல்லும் வழக்கமுடைய குடும்பங்கள் மகிழ்ச்சி யாக இருப்பது தெரிய வந்தது. எனவே 7 – 9 மணித்தியாலம் தூங்குபவர்களுக்கு ம ன அழுத்தம் ஏற்படுவது குறைவு.

4)பல்துலக்குதல் மாரடைப்பு ஏற்படுவ தை தடுக்கிறது – பற்களில் இருக்கும் ஒரு வகை பக்டீரியா இதயம் சார்ந்த நோய் களை ஏற்படுத்துவது கண்டு பிடிக்கப்பட்டுள்ள்ளது. இந்த பக்டீரியாக்கள் உடலின் நீர்ப்பீடன் சக்தியையும், உடைத்து கொண்டு இரத்த சுற்றோட்ட தொகுதியை தாக்க வல்லது. இதயத்தின் குருதி வழங்கலை துண்டிக்கு மாறு செய்து ஆபத்தான விளைவுகள் அமைந்து மரணத்தில் முடியும். எனவே பற் சுகாதாரம் முக்கியம். குறி ப்பாக பல் துலக்காமல் காப்பி குடிப் பவர்கள் ஜாக்கிரதை. அத்துடன் பல் தொடர்பான நோய்களை உடனுக்குடன் சரி பண்ணுவதும் பக்டீரியாகளு க்கு இடம் அளிக்காது


5)அதிக கைபேசி பாவனை மறதி நோ யை ஒழிக்கிறது – தின மும் இரண்டு மூன்று மணித்தியாலம் படி ஒரு பத்து மாதம் கைபேசியில் கதைத்து வந்தா ல் Alzheimerenra மூளை தொடர்பான நோய் இல்லாமல் போய் விடும். இந்த நோய் வந்தால் அனைத்துமே மறந்து விடும். கைபேசியில் இருந்து வரும் மின் காந்த அலைகள் மூளையை ஊடுருவும். அப்போது இந்த நோய்க்குரிய காரணியான புரத மூலக கட்டமைப்பை சிதைக்கிறது என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இறுதியில் இந்நோயையே இல்லாது பண்ணி விட்டாலும் ஆச்சரிய பட இல்லை.

No comments: