Thursday, September 20, 2012


செக்ஸ் வைத்தால் நோய் இல்லை!!
இன்று பல தம்பதியர் குடும்ப வாழ்க்கையை ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களுக்காக சிரித்து வைக்கிறார்களேத் தவிர, உண்� �ையான - பரிசுத்தமான ஆனந்தத்தில் அவர்கள் புன்னகை பூக்கவில்லை.

செக்ஸ் வைத்துக்கொள்ளாத பிரம்மச்சாரிகளைவிட (இரு பாலரும் சேர்த்துதான்) குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்களே அதிக ஆயுளுடன் வாழ்கிறார்கள் என்று ஒரு ஆராய்ச்சியே செயĮ 1;து நĬ 7;ரூபித்து இருக்கிறார்கள் என்பதை எல்லா தம்பதியரும் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த மனிதப் பிறவி ஆனந்தமாக வாழ வேண்டும் என்பதற்குத்தான். சொத்து, பணத்துக்காகவே வாழ்வதற்கும், எதற்கெடுத்தாலும் ‘ஈகோ’வால் கோபப்பட்டு ஆனந்தத்தை தொலைப்� ��தற்கு ;ம் யாரும் பிறவி எடுக்கவில்லை. முடிந்தவரை எல்லோரும் ஆனந்தமாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

தாம்பத்திய வாழ்க்கையில் ஆனந்தமாக இருந்தால், மற்ற எல்லாவித ஆனந்தங்களும் வந்து சேரும். இதையும்கூட ஆய்வு செய்து நிரூபித்து இருக்கிறார்கள்.< /div>

ஆம்... எல்லா பிரச்சினைகளையும், நோய்களையும் தீர்க்கும் ஒரே மருந்து செக்ஸ்தான் என்பது அந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அட&# 3007;க்கடி தலைவலி, முதுகுவலி, இடுப்புவலி வருகிறதா? அப்படியென்றால், மனைவியுடன் திருப்தியான செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளுங்கள் என்று கூட அந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் கூறினார்கள்.

மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்கூட செக்ஸ் வைத்துக் கொ� ��்வதால் தீர்ந்து விடுகிறதாம்.

‘அது எப்படி செக்சுக்கும், நோய்க்கும் தொடர்பு இருக்கும்?’ என்று கேட்பவர்களுக்காகவே அவர்கள் விளக்கமும் கொடுத்து இருக்கிறார்கள்.

‘ஒருவர் குடும்ப வாழ்க்கையில் துணையுடன் செக்ஸ் உறவு வைத்துக்� �ொள்ளாத ச& #3010;ழ்நிலையில் இருந்தால், அவருக்கு மனஇறுக்கம் அதிகரிக்கும். மேலும், எதற்கெடுத்தாலும் கோபப்படுவார். இதற்கு காரணம் உடலுறவு கொள்ளாததால் ஏற்பட்ட ஹார்மோன் மாற்றம்தான் (ஆண் யானைக்கு மதம் பிடிக்கவும், அதை அதன் துணையிடம் இருந்து பிரித்து � �ைப்பதுதĬ 6;ன் காரணம்).

உடலுறவின்போது இருவரது உடலுக்குள் ஏற்படும் ரசாயன மாற்றம், அவர்களுக்குள் வலி நிவாரணி போன்றே செயல்படுகிறது. � ��தனால் அவர் களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

அத்துடன், திருப்தியான செக்ஸ் தொடர்பு வைத்துக்கொள்வதால் செரிமான சக்தி அதிகரித்து நன்கு பசியெடுக்கும், நல்ல தூக்கமும் கிடைக்கும், அதன்தொடர்ச்சியாக மனஇறுக்கம் விடுபட்டு மனதில் ; அமைதி, நிதĬ 6;னம், மகிழ்ச்சி பிறக்கிறது...’ என்று நீண்ட விளக்கம் கொடுக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

செக்ஸ் காரணமாக நீங்கள் மகிழ்ச்சியாக, கவலைகள் இல்லாமல், எதற்கெடுத்தாலும் டென்ஷன் ஆகாமல், நோய் இல்லாமல் வாழ்ந்தால் உங்கள் ஆயுள் கூடுவதோட ு, மனதாலும், � ��டலாலும் உங்களது இளமையும் அப்படியே ‘என்று 16 போல்’ இருக்கும்தானே?

அதனால், ஒரு உண்மையை புரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கை என்பது வாழத்தான். செக்ஸ் என்பதும் திருப்தியாக அனுபவிக்கத்தான்!

ஸோ... என்ஜாய்!
*.................................. ......................................................... *


செக்ஸ்சில் தோல்லியா???


காண்டம் அணியும் விஷயத்தில் இன்றைய இளைஞர்கள் தடுமாடுகிறார்கள் என்று ச&# 3018;ல்கிறது சமீபத&# 3021;தில் இந்தியாவில் நடத்தப்பட்ட சர்வே ஒன்று.

செக்ஸ் மற்றும் அதனால் ஏற்படுகிற பெண் கருத்தரித்தல் குறித்து ஆண்கள், பெண்கள் இடையே இந்த சர்வே நடத்தப்பட்டது. திருமணம் ஆன மற்றும் திருமணம் ஆகாத இளைஞர்கள், இளைஞிகள் இதில் பங்கேற்றனர்.

உடலுறவினĮ 1;போது என்னென்ன பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுகிறீர்கள்? கருத்தடை சாதனம் பயன்படுத்தினீர்களா?

எச்.ஐ.வி. எப்படி தொற்றுகிறது என்று தெரியுமா? என்கிற விழிப்புணர்வு கேள்விகளுடன், அவர்களது திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் அனĬ 9;பவங்கள் பற்றியு� ��் கேள்விகள் கேட்டனர்.ஆய்வில் பங்கேற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் எய்ட்ஸ் பற்றியும், அது தொற்றும் விதம் பற்றியும் தெரிந்து வைத்திருந்தனர். ஆனால், எச்.ஐ.வி. தவிர்த்து பிற பால்வினை நோய்கள் பற்றிய விழ& #3007;ப்புணர்வு அவர்கள 007;டம் குறைவாகவே இருந்தது. 31 சதவீத ஆண்களும், 12 சதவீத பெண்களுமே அதுபற்றி தங்களுக்கு தெரியும் என்று கூறியிருந்தனர். மற்றவர்கள் தெரியாது என்று கைவிரித்துவிட்டனர்.

கருத்தடை சாதனங்கள் பற்றிய கேள்விகளுக்கு ஆர்வமாகவே பதில் அளித்தனர். ஆணுறை மூலம் பாதுகாப்பான உடலுறவு மேற்கொள்ளலாம், எய்ட்ஸ் வராமல் தடுக்கலாம் என்ற விழிப்புணர்வை 77 சதவீத ஆண்களும், 39 சதவீத பெண்களும&# 3021; பெற்றிருந்தனர். வ 06;ய் வழியாக உட்கொள்ளும் கருத்தடை மாத்திரை பற்றிய விஷயத்தில் ஆண்கள் கொஞ்சம் தடுமாறித்தான் போய்விட்டனர். 20 சதவீத ஆண்கள் மட்டுமே அதுபற்றி தங்களுக்கு தெரியும் என்றனர். பெண்களில் 24 சதவீதம்பேர் கருத்தடை மாத்திரை பற்றி நன்கு தெ� �ிந்து வைத்துள்ளதா� � கூறினர்.

திருமணம் ஆனவர்களிடம், திருமணத்திற்கு முன்னர் இந்த விழிப்புணர்வு பற்றி தெரியுமா? என்று கேட்டபோது தெரியாது என்று கைவிரித்துவிட்டனர். அவர்களில் 22 சதவீத ஆண்களும், 6 சதவீத பெண்களும் செக்ஸ் மற்றும் கருத்தடை தொட ர்பான விஷயங்களை கேள்வ 007;ப்படவே இல்லை என்று அப்பாவியாகச் சொன்னபோது, இந்த காலத்திலும் இப்படி இருக்குதா? என்று மூக்கின் மேல் விரலை வைத்தனர் ஆய்வாளர்கள்.ஆக, கூட்டிக் கழித்து கணக்குப் போட்ட அவர்கள், இந்திய ஆண்களும், பெண்களும் கருத்தட ை சாதனங்கள் மற்றும் செ� ��்ஸ் விழிப்புணர்வு பற்றி தெரியாமலேயே திருமண வாழ்க்கைக்குள் நுழைகின்றனர் என்ற முடிவுக்கு வந்தனர்.

< div>திருமணத்திற்கு முன்னரĬ 6;ன செக்ஸ் உறவு பற்றிய கேள்விக்கு பதில் அளித்தவர்களில் ஆண்கள்தான் மெஜாரிட்டி. 74 சதவீத ஆண்கள் தங்களது காதலியோடு பழகியதாகவும், அவர்களில் நான்கில் ஒரு பகுதியினரே காதலியுடன் செக்ஸ் உறவில் ஈடுபட்டதாகவும் வாய் திறந்தனர்.

பெண்களைப் பொறுத்தவரை ஐ ந்தில் 3 பேர் காதலன்களுடன் காதல் வளர்த்ததாக கூறினர். ஆனால், அவர்களில் 10 சதவீதம் பேரே உடலுறவில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

மேலும், திருமணத்திற்கு முன்பு காதலியுடனோ அல்லது விலை மாதுடனோ அல்லது ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் � ��ெண்ணுடனோ உறவு கொண்ட ஆண்களĬ 7;ல் பெரும்பாலானவர்கள், தாங்கள் பாதுகாப்பாற்ற உறவில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனர். அதேபோல், பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தாங்கள் விரும்பாமலேயே அந்த உறவில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

ஆக, எங்கேயோ போய் கொண்டு � �ருக்கிறது இந்த உறவு. இந்த விஷ� ��த்தில் இன்றைய இளைஞர்களிடம் போதிய விழிப்புணர்வு இன்னமும் ஏற்படவில்லை என்பதையே மேற்படி ஆய்வு உணர்த்துகிறது.

No comments: