போர்னோ படங்களைப் பார்க்க பெண்ணுக்கு பிடிக்காதா?
காமம் பற்றி பேசாத ஊடகங்கள் இல்லை. நாளிதழ்கள் தொடங்கி, தொலைக்காட்சிகள் வரை காமவியல் பற்றிய செய்திகளையும், நிகழ்ச்சிகளையும் பலவிதங்களாக இலைமறை காயாக எழுதிக்கொண்டும், ஒளிபரப்பிக்கொண்டும் இருக்கின்றன. காமத்தை பற்றி விளக்கும் காமசாஸ்திரமும், கஜூராகோவும், இந்த மண்ணில்தான் உள்ளது. இங்கு காமம் பற்றி எந்த அளவிற்கு பேசப்படுகிறதோ அந்த அளவிற்கு மறைத்தும் வைக்கப்படுகிறது. இதன் காரணமாகவே அதனை அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வமும் அதிகரிக்கிறது. ஆணை விட பெண்ணுக்கு காம உணர்ச்சிகள் அதிகம் உண்டு, ஆனால் இயல்பான கூச்ச உணர்வினாலேயே காமத்தை அடக்கிவைத்துக்கொள்கின்றனர் பெண்கள். தாம்பத்ய உறவின் போது தன்னுடைய தேவைகளை வெளியே சொல்லாமலேயே அடக்கி வைத்துக்கொள்கிறாள் பெண். பெண்ணின் செக்ஸ்தேவைகள் குறித்து சில நம்பிக்கைகள் நிலவுகின்றன. அந்த நம்பிக்களையும், உண்மைகளையும் விளக்கியுள்ளனர் நிபுணர்கள்.
பெண்ணை விட ஆணுக்கு உணர்ச்சிகள் அதிகம்
இது நம்பிக்கைதான், ஆனால் உண்மையில்லை, ஆணை விட பெண்ணுக்குத்தான் உணர்ச்சிகள் அதிகம் என்கின்றனர் நிபுணர்கள். ஆனால் கட்டுப்பாடான வளர்ப்பு, சூழ்நிலை உள்ளிட்ட காரணங்களினால் பெண்கள் தங்களின் உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதில்லை. உணர்வுகளை வெளிக்காட்டினால் தவறாக புரிந்து கொள்ளப்படுவோமோ என்ற அச்ச உணர்வு காரணமாகவும் படுக்கை அறையில் தங்களின் தேவைகளை பெண்கள் வெளிக்காட்டாமலேயே போய்விடுகின்றனர்.
போர்னோ படங்கள் பிடிக்காது
இந்தியப் பெண்களுக்கு போர்னோ படங்களைப் படங்களை பார்க்க பிடிக்காது. அதுபற்றிய செய்திகளை படிக்கவும் விரும்புவதில்லை என்ற நம்பிக்கை நிலவுகிறது. ஆனால் அது உண்மையில்லையாம். அவர்கள் போர்னோ படங்களை பார்க்கவும், அதுபோன்று தாங்களும் தங்கள் கணவருடன் ஈடுபடவேண்டும் என்று விரும்புகின்றனராம். இந்தியாவில் மட்டுமல்ல இங்கிலாந்து நாட்டில் 90 சதவிகித பெண்கள் போர்னோ படங்களை விரும்பி பார்ப்பதாக சர்வே ஒன்றில் தெரிவித்துள்ளனர். மேலும் பத்தில் 5 பெண்கள் தங்களின் தினசரி 5 முறையாவது இணையதளங்களில் போர்ன் படங்களை பார்ப்பதாக கூறியுள்ளனர்.
பெரிசுக்குதான் மவுசு
பெரிய உறுப்புக்கள் இருந்தால்தான் பாலியல் உணர்வுகள் அதிகம் இருக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. ஆனால் அது உண்மையில்லை. பாலியல் உறுப்புகளின் அளவைப் பொருத்து உணர்வுகளை தீர்மானிக்க முடியாது. உறுப்புகள் சிறியதாக இருந்தால் சரியாக உறவில் ஈடுபட முடியாது என்ற எண்ணம் மனரீதியானதுதானே தவிர உடல்ரீதியான குறை இல்லை என்கின்றனர் நிபுணர்கள். எனவே பெரிசோ, சிறிசோ மனதளவில் தயாராகுங்கள் உற்சாகம் அதிகரிக்கும்.
No comments:
Post a Comment