மோதிர விரலை விட, ஆள்காட்டி விரல் சிறியதாக இருக்கிறதா ? (செக்ஸ் உறவில் அதிக நாட்டமுள்ளவர் நீங்கள்)
ஹலோ, வலது கையை எடுத்து வைச்சுக்குங்க. மோதிர விரலை காட்டிலும், ஆள்காட்டி விரல் சிறியதாக இருக்கிறதா?
அட, நீங்க பெரிய்ய்ய... ஆளுங்க! சிலரை பார்த்தால் முகத்தை வைத்தே அவர்களின் குணாதிசயம் தெரிந்து விடும்.
இன்னும் சிலரை பார்த்தால், பேச்சு, நடை, பாவனையில் தெரிந்து கொள்ளலாம். ஆனால், ஆராய்ச்சிப்படி பார்த்தால், பலருக்கும் அவர்களின் கைகளை பார்த்தே அவர்களின் நடை, உடை, பாவனைகள்... ஏன், அவர்களுக்கு உள்ள உடல் பிரச்னைகளை கூட சொல்லி விட முடியும். அந்த அளவுக்கு ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில், இதோ தென் கொரிய நாட்டு மருத்துவ நிபுணர்கள், ஆண்டுக்கணக்கில் ஆராய்ச்சி செய்து தயார் செய்த ஆய்வு அறிக்கை, வியப்படைய வைக்கிறது. அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆண்களுக்கு வலது கை தான் பல விஷயங்களுக்கு முக்கியமானது. இந்த வகையில், வலது கையில் இரண்டாவதாக உள்ள ஆள்காட்டி விரல், நான்காவதாக உள்ள மோதிர விரலை விட சிறியதாக இருந்தால் மிகவும் நல்லது.
இவர்களுக்கு ஆண்மைத்தன்மை அதிகமாக இருக்கும். காரணம், மோதிர விரலை விட, ஆள்காட்டி விரல் சிறியதாக உள்ளவர்களுக்கு செக்ஸ் உறவின் போது, ஆண்குறி நீண்டு இருக்கும். மேலும், செக்ஸ் உறவில் அதிக நேரம் திருப்தி உடையவர்களாக இவர்கள் இருப்பர். இடது கையை விட வலது கையில் டெஸ்டஸ்டரோன் சுரப்பி அதிக அளவில் சுரப்பதால் விரல்களில் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு என்று சொல்லப்பட்டது.
ஆனால், இப்போது புதிய ஆய்வில், ஆண்மைக்கும், விரல்களின் நீளத்துக்கும் தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாங்கள் 150 பேரை வைத்து சோதனை செய்த பின் இந்த உண்மையை கண்டுபிடித்துள்ளோம். தொடர்ந்து மேற்கொண்டு ஆய்வும் செய்து வருகிறோம். இவ்வாறு ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment