Sunday, July 15, 2012


கடுகை அரைத்து பொடி செய்து பல்வலி இருக்கும் இடத்தில்  பற்றுப் போட்டால் பல் வலி குணமாகும்.
அறிகுறிகள்:
  1. பல்லை சுற்றி வீங்குதல்.
  2. பல் வலி.
தேவையான பொருள்கள்:
  1. கடுகு.
செய்முறை: 
கடுகை அரைத்து பொடி செய்து பல்வலி இருக்கும்  இடத்தில் பற்றுப் போட்டால் விரைவில் பல் வலி குணமாகும்.

No comments: