Friday, December 21, 2012


நூறு கோடி பேருடன் பிரம்மிக்க வைக்கும் பேஸ்புக்

image
"உங்கள் வீட்டு அழைப்பு மணி, பாலங்கள், விளையாட்டுக்கள், விமானங்கள் மட்டுமா மக்களை இணைக்கிறது? இவற்றைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையில் இதயங்களை இணைக்கும் தளமாக எங்கள் பேஸ்புக் விளங்குகிறது. அண்மையில், செப்டம்பர் 14ல், பேஸ்புக்கின் ஜனத்தொகை நூறு கோடியைத் தாண்டியது. இது எனக்கு மிகப் பெரிய பெருமையாகும்’ என்று வெற்றிப் பெருமிதத்துடன் கூறி உள்ளார், இதன் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க். இந்த செய்தி அக்டோபர் 4ல் தான் வெளியிடப்பட்டது. 
மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் பேஸ்புக் ஜனத்தொகை 17.5 கோடியாக இருந்தது. 36 மாதங்களில், 82.5 கோடி பேர் இணைவது என்பது பெருமைப்படத்தக்க விஷயம் தான். 
நூறு கோடி என்பது, உலகின் 700 கோடி மக்கள் தொகையில் 14%. பதின்மூன்று வயதுக்கு மேலான உலகின் மக்கள் தொகையில், பேஸ்புக் 18% பேரைக் கொண்டுள்ளது. 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் பேஸ்புக்கில் அக்கவுண்ட் திறக்க முடியும் என்றாலும், பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் 13க்கு முன்னரே, பேஸ்புக்கில் உள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். 
தொடர்ந்து இளைஞர்களின் எண்ணிக்கையே பேஸ்புக் தளத்தில் அதிகரித்து வருகிறது. முதியவர்கள் பலர் இதில் ஆர்வம் இழந்து வருகின்றனர். 2007 ஆம் ஆண்டில், பேஸ்புக் மக்களின் சராசரி வயது 26 ஆக இருந்தது; 2010ல் இது 23 ஆகக் குறைந்தது. இப்போது இது 22. 
சென்ற ஜூலை 2010ல், பேஸ்புக் மக்கள் தொகை 50 கோடியாகத்தான் இருந்தது. ஆனால், இரண்டு ஆண்டுகளில் இரு மடங்காகி உள்ளது. இது பேஸ்புக்கின் மாபெரும் வெற்றியைக் காட்டுகிறது. 
பேஸ்புக் தளத்தில் அதிக எண்ணிக்கையில் பதிந்துள்ள மக்கள் அமெரிக்கர்களே (16 கோடிக்கும் மேல்). இதனை அடுத்து வரும் நாடுகள் இந்தியா (கிட்டத்தட்ட 6 கோடி), இந்தோனேஷியா, (4 கோடிக்கும் சற்று அதிகம்)மெக்ஸிகோ (ஏறத்தாழ 4 கோடி) மற்றும் பிரேசில் (6 கோடிக்கு சற்று குறைவு)ஆகும். இவற்றில், உலகத்திலேயே அதிக ஜனத்தொகை கொண்ட நாடுகள் நான்கு உள்ளன. (மெக்ஸிகோ உலக ஜனத்தொகைக் கணக்கில் 11 ஆவது இடத்தைக் கொண்டுள்ளது.) அதிக ஜனத்தொகை கொண்டுள்ள சீனா, பேஸ்புக்கைப் பொறுத்தவரை தன் கதவை மூடிக் கொண்டுள்ளது. இது அங்கே தடை செய்யப்பட்டுள்ளது. 
"அடுத்த நூறு கோடி என்ற இலக்கை எட்டி, உலகம் முழுவதையும் பேஸ்புக் மூலம் இணைப்போம்’ என்று ஸூக்கர்பெர்க் கூறி உள்ளார். 
இவர் வெளியிட்டுள்ள சில தகவல்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன. பிப்ரவரி 2009ல் இந்த தளம் தொடங்கப்பட்ட பின்னர், செப்டம்பர் 10ல் எடுத்த கணக்கின் படி, 1.13 ட்ரில்லியன் (ஒரு ட்ரியல்லன் என்பது அமெரிக்க வழக்கில் நூறாயிரங் கோடி) கருத்துகள், படங்கள், தகவல்கள் விரும்பப்பட்டுள்ளன (likes). 140.3 நூறாயிரம் கோடி நண்பர்களுக்கிடையே இணைப்புகள் ஏற்பட்டுள்ளன. 219 பில்லியன் (ஒரு பில்லியன் = நூறு கோடி) போட்டோக்கள் தளத்தில் ஏற்றப்பட்டுள்ளன. இது நீக்கப்பட்ட போட்டோக்களின் எண்ணிக்கையை நீக்கிய எண். போட்டோக்கள் தளத்தில் பதிய 2005 ஆம் ஆண்டில் தான் அனுமதிக்கப்பட்டது. ஆறு கோடியே 26 லட்சம் பாடல்கள் 2,200 கோடி முறை இசைக்கப்பட்டுள்ளன. இசைக்கப்பட்ட நேரத்தை ஒன்றிணைத்தால், அது 2 லட்சத்து 10 ஆயிரம் ஆண்டு காலமாகும். செப்டம்பர் 2011ல் தான், பாடல்கள் இசைப்பது பேஸ்புக்கில் தொடங்கியது. எனவே ஓராண்டில் இந்த அளவிற்கு பாடல்களை இதன் வாடிக்கையாளர்கள் கேட்டுள்ளனர். 
பேஸ்புக் தளத்தை மொபைல் சாதனங்கள் வழி பயன்படுத்துபவர்கள் 60 கோடிக்கும் மேலானவர்கள். 
2004 ஆம் ஆண்டு, ஒரு சிறிய, பழைய பொருட்கள் போட்டு வைக்கும், ஒரு மோசமான கல்லூரியின் புதிய மாணவர்களுக்கான அறையில் வைத்துதான், பேஸ்புக் சமுதாய இணைய தளம் தொடங்கப்பட்டது. இப்போது நூறு கோடி பேரைத் தன்னுள் கொண்டதாக பேஸ்புக் விரிந்துள்ளது. உலகில் எழுவரில் ஒருவர் இதில் உள்ளனர். பேஸ்புக் மட்டும் ஒரு நாடாகக் கருதப்பட்டால், ஜனத்தொகைக் கணக்குப்படி, மூன்றாவது பெரிய நாடாக இருக்கும். சீனா 134 கோடி மக்களுடன் முதல் இடத்திலும், இந்தியா 120 கோடி மக்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. 
நூறாவது கோடி நபராக யார் சேர்ந்தார் என்பது இன்னும் தெரியப்படவில்லை. ஆனால் அவர் செப்டம்பர் 14ல் சேர்ந்திருக்க வேண்டும். பேஸ்புக் இப்போது உலகின் ஒரு புதிய பரிமாணமாக வளர்ந்து இயங்கி வருகிறது. இதன் வழியே, உலகின் பல மூலைகளில், தங்களைப் பிரிந்து அல்லது தொலைந்து சென்ற அன்புக் குரியவர்களை பலர் மீண்டும் சந்தித்துள்ளனர்; பலருக்கு வேலை கிடைத்துள்ளது. இருப்பினும் பேஸ்புக் தளம் பல பிரச்னைகளைத் தொடர்ந்து சந்தித்துக் கொண்டுள்ளது. முன்பு இதனை உரிமை கொண்டாடியவர் களிடமிருந்து வழக்குகள், நிதிப் பற்றாக் குறை மற்றும் அவ்வளவாக வரவேற்பினைப் பெறாத இதன் பங்கு வெளியீடு எனப் பல சோதனைகள் தொடர்ந்து இதனைப் பயங்காட்டி வருகின்றன. இருப்பினும் அனைத்து தடைகளையும் மீறி பேஸ்புக் இயங்கி வருகிறது. 
நூறு கோடி சந்தாதாரர்கள் என்பது பெரிய விஷயமே; பெருமைக்குரிய விஷயமே. ஆனால் இதனால் பேஸ்புக் இணைய தளத்திற்கு லாபமா? என்ற கேள்விக்கு இல்லை என்று தான் கூற வேண்டும். மெக்டொனால்ட் தளத்தினை நூறு கோடிக்கு மேலான வாடிக்கையாளர்கள் வந்து சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் காசு செலுத்தி அதனுடன் வர்த்தகம் மேற்கொண்டனர். ஆப்பிள் நிறுவனத்தின் ஐ ட்யூன்ஸ் தளம் 40 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இவர்கள் திரைப்படங்கள் மற்றும் பாடல்களை இந்த தளத்தில் காசு கொடுத்து வாங்கியுள்ளனர். ஆனால், பேஸ்புக் தன் சந்தாதாரர்களிடமிருந்து நேரடியாக பணம் எதனையும் பெறவில்லை. தன் தளத்தை நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களுக்குப் பயன்படுத்தக் கொடுப்பதன் மூலமே, வருமானம் பெறுகிறது. மற்ற வர்த்தக தளங்களுடன் ஒப்பிடுகையில், இது மிக மிகக் குறைவே. இந்த வருமானமும் பெரும்பாலும் அமெரிக்காவில் இருந்தே கிடைக்கிறது. விளம்பரத்தினை அடுத்து, சில பொருட்களை தன் தளம் மூலம் விற்பனை செய்திட வழி கொடுத்து, மேலும் வருமானம் ஈட்ட பேஸ்புக் முயற்சிகளை எடுத்து வருகிறது. 
கோடிக்கணக்கான பேர் நண்பர்களாவதற்கு, ஒரு பாலமாக இருப்பது ஒரு பெரிய புண்ணியமான விஷயமாகும். அதனை பேஸ்புக் கொண்டுள்ளது. இது அதனை பல ஆண்டுகளுக்கு வாழ வைக்கும்.

உள்ளங்கையில் கீபோர்டு: கம்ப்யூட்டர் யுகத்தின் அடுத்த புரட்சி


உள்ளங்கையில் வைத்து பட்டனை செல்லமாக தட்டினால், கம்ப்யூட்டர் இயங்கத்துவங்கும்; நீங்களும் அதை இயக்கலாம்; இன்டர்நெட் பார்க்கலாம்; இ-மெயிலும் தரலாம்.என்னது இப்படி ஒரு அதிசயமா என்று வியக்கிறீர்களா? ஆம்,கையடக்க… இல்லையில்லை; உள்ளங்கை அடக்க, மிகவும் சிறிய அளவில், “ஸ்டிக்கர்’ வடிவ கீ போர்டு வந்து விட்டது. இந்தப் புதிய கருவிக்கு, “ஸ்கின்புட்’ என்று பெயர். நம் காதால் கேட்க முடியாத மிகக் குறைந்த சத்தங்களைக் கண்டறியும் அடிப்படையில் இக்கருவி இயங்கும். நம் உள்ளங்கையில் இதை வைத்துக் கொண்டு, லேப்-டாப், கம்ப் யூட்டர், மொபைல், ஐபாட் ஆகியவற்றை இயக்க முடியும்.
மைக்ரோசிப் வடிவிலான புரஜக்டர்கள் தான் கீபோர்டு வடிவில் இருக்கும். அதில் உள்ள பட்டன் களை நீங்கள் தட்டினால் அதிலிருந்து எழும் சத்தத்தை வைத்து அதற்கான விளைவுகள் திரையில் உருவாகும்.முன்னங்கைகளில் எந்த இடத்தில் எந்த சிப் இருக்கிறதோ அந்த, “சிப்’பில் உள்ள பட்டனை மிகவும் செல்லமாக நீங்கள் தட்டினால் போதும்; என்ன எழுத்து வரவேண்டுமோ அதுவரும் வகையில், கைகளில் பல்வேறு கோணங் களில் பொருத்தப் பட்டுள்ள சென் சார்களிலிருந்து செய்தி கடத்தப்படும் வகையில் இந்தப் புதிய கருவி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கருவி, 20 வாடிக்கையாளர்களைக் கொண்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது சந்தைக்கு வரக்கூடும்.

Thursday, December 20, 2012

this two books are available 
contact
uksalika9@gmail.com

Friday, December 14, 2012




  • 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ம் திகதி உண்மையில் என்ன நடக்கும் ?
    (ஜோதிடரீதியான ஓர் ஆராய்ச்சி)
     
    2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ம் திகதி இது உலகத்தின் பெரும்பாலானோரை பயத்தில் ஆழ்த்தியுள்ளஒரு நாள்.இந்த நாளில் என்ன அப்படி உள்ளது என்றால் எல்லோரும் சொல்வது உலக அழிவு என்னும் ஓர்வார்த்தையையேஎன்ன இது உலக அழிவா என்று எல்லோரும் நடுங்கி நிற்கிறார்கள்.சரி நாம் இதன் உண்மைதன்மை போலித்தன்மை என்பவற்றை ஆராய்ந்து பார்ப்போம் வாருங்கள்.உலக அழிவுக்கு எல்லோராலும்கூறப்படும் முதற்காரணம் மாயன் நாட்காட்டி முடிவு மற்றும் நிபுறு கோள் தாக்கம் மற்றும் ஹிப்புறுபைபிளின் கூறப்பட்டவை ஆகும்.முதலில் நாங்கள் மாயன் நாட்காடியை எடுத்து கொள்வோமாகின் இதுஅமெரிக்க ஆதி குடிகளான மாயன் இனத்தவரால் எழுதப்பட்டதுஇது 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ம்திகதியுடன் முடிவுறுகிறது இதுவரை மாயன் கணித்தவை பிழைத்ததில்லை எனவும் ஆகவே இவர்களின்நாட்காட்டி முடிவுடனேயே உலகமும் அழிந்து விடும் என்கிறார்கள் சிலர் இதை விட  மற்றகாரணங்களுக்கும் ஒவ்வறு விளக்கங்கள்  கொடுக்கிறர்கள்அது நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.நான் இதைஎல்லாத்தையும் விட்டுவிட்டு நமது ஜோதிடப்படி இதற்கு எதாவது பதில் உண்டா என பார்ப்போம்.

    நமது ஜோதிட சாஸ்திரங்க்ளில் உலகம் பற்றியுள்ள கருத்துகளை பார்ப்போமாகின் இந்த உலகத்தின் ஆயுள்காலம் 4 யுகங்களாகும்  அதாவது கிருதயுகம்திரேதாயுகம்துவாபரயுகம் ,கலியுகம் என்பவை ஆகும்.அதாவது மொத்தம் 43,20,000 வருடங்கள் இதை ஒரு சதுர் யுகம் என்பர்.ஒவ்வொறு யுக முடிபிலும் ஒருபிரளயம் ஏற்படுவது வழமை.இப்போது 3 ஆம் யுகம் முடிந்து 4 ஆவது யுகமாகிய கலியுகம் ஆரம்பமாகிநடைபெற்று வருகிறது.இந்த வருடம் கலியுகத்தில் 5114 ஆம் வருடம் ஆகும்.இன்னும் கலியுகம் முடியநான்கு லட்சம் வருடங்களுக்கு மேல் உள்ளது இதன் முடிவிலேயே உலகம் அழியும்.அப்படியானால் 2012 ல்ஒன்றுமே நிகழாதா என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம்.ஒன்றுமே நிகழாது என முற்றாக இந்தவிடயத்தை நாம் புறம் தள்ளி விட முடியாது.ஏன் எனில் தற்போது உள்ள கிரக சஞ்சார மாற்றங்களைஅவதானிக்கும் போது நீதிக்கிரகமான சனிபகவான் துலாம் ராசிக்குள் 10.11.12 முதல் சனிபகவான் உச்சமாகத்துவங்கிவிட்டார்.இந்த உச்சநிலையானது பொதுவாக 100 நாட்கள் மட்டுமே இருக்க வேண்டும்.இந்த முறை220 நாட்கள் இருக்கப் போகிறது.இதே கால கட்டத்தில் கலியுகத்தையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்இராகு பகவான் 02.12.2012 அன்று துலாம் ராசிக்குள் நுழைந்து இருக்கிறார். ராகு பகவான் நிழல் கிரகமாகஇருந்தாலும்,அவருடன் யார் சேருகிறார்களோ அவரது சுபாவத்தை வாங்கி,பல மடங்கு பூமியில்மனிதர்களிடையே வெளிப்படுத்துவது அவரது வழக்கம்.

    உதாரணமாக யுத்தகிரகமான செவ்வாயுடன் சேரும்போது,திடீர் கலகங்களும்,போராட்டங்களும் அதிகரிக்கும்.சுக்கிரனுடன் சேரும் போது உலகெங்கும் முறையற்ற உறவுகள் பெருகும்;வக்கிரமான உறவுகள்பிரபலமடையும்.புதனுடன் சேரும் போது வர்த்தகத்தில் புதுப்புது குற்றங்கள் நடைபெறும்.சந்திரனுடன்சேரும்போது நம் அனைவருக்குமே விபரீதமான எண்ணங்கள் உருவாகும்.குருவுடன் சேரும் போது காவிஉடுத்திய போலிகள் அவமானப்படுவார்கள்;போலி நிதிநிறுவனங்கள் இழுத்து மூடப்படும்;ஊழல் செய்தநிதித்துறை அதிகாரிகள் சற்றும் எதிர்பாராமல் சிக்கி சிறைக்குச் செல்வார்கள்.

    அதே போல,நீதி நேர்மை நியாயம் இவைகளைப் பாதுகாப்பது சனிபகவானேநம் ஒவ்வொருவருக்கும்ஆயுளையும்,தொழிலையும் தருபவரும் அவரேஅவர் உச்சமாகும்போது ராகு இணைவது என்பது சுமார் 300ஆண்டுகளுக்கு ஒருமுறையே நிகழும்.கடந்த 300 ஆண்டுகளில் நிகழ்ந்த அநீதிகளுக்கு உரிய நீதி இந்தஒன்றரை ஆண்டுகளில் கிடைக்க இருக்கிறது.(சனிபகவான் 16.12.2014 வரையிலும்,ராகு பகவான் 21.6.2014வரையிலும் துலாம் ராசியில் பயணிக்கிறார்கள்)

    தீவிரவாதம்,ஒழுங்கீனம்,முறையற்ற உறவுகள்,வதந்தி,மல்டி லெவல் மார்கெட்டிங்,குறைந்த உழைப்பின்மூலமாக மித மிஞ்சிய வருமானம் பார்த்தல்,கமிஷன் தரக்  கூடிய தொழில்கள்,பிறப்பு உறுப்பு,அளவற்ற காமஇச்சை,இன்றைய ஆங்கில மருத்துவம்,விதவை,சர்ப்பங்கள்,விஷப் பொருட்கள்,அதிரடிமுன்னேற்றம்,உளவுத் துறை,கணிப்பொறி,செல்போன்நெட்வொர்க்குகள்,குறுகிய காலத்தில் மிகப் பெரியஅளவிலான பாதிப்புகள் போன்றவைகளுக்கு ராகு பகவான் மட்டுமே காரகத்துவமாகிறார்தொழில்,நீதிநியாயம்,ஆயுள்,மனித எலும்புஇரும்புத்தொழில்அடிமைத் தொழில்அடிமைகள் வாழுமிடம்,தொழிலாளர்கள் தங்குமிடம்,கீழ்ஜாதி மக்கள் இவைகளுக்கு காரகத்துவம் சனிபகவான் ஆவார்.

    ராகு  தனித்து இருக்கும்போது ஒருவிதமாகச் செயல்படுகிறார்;அவரே ஒரு கிரகத்துடன் சேரும் போது அந்தகிரகத்தின் காரகத்துவத்தை வாங்கி பூமியிலிருப்பவர்களுக்கு வழங்குகிறார்.எனவேஅதர்மப்பாதையில்தர்மம் காக்கப்பட இருக்கிறது.

    அதே சமயத்தில், 15.12.2012 சனிக்கிழமையன்று யுத்தக்கிரகமான செவ்வாய் தனது  உச்சராசியான மகரராசிக்குள் நுழைகிறார்.நுழைந்து 23.1.2013 வரை மகரராசியைக் கடக்கிறார்.இந்த சூழ்நிலையில் உச்சசெவ்வாய் முழுப்பார்வையாக கடகராசியைப் பார்க்கிறார்.ஏற்கனவே,உச்சமாகிவிட்ட நீதிக்கிரகமானசனிபகவானும் தனது பார்வையான பத்தாம் பார்வையால் அதேகடகராசியைப்பார்வையிடுகிறார்.கடகராசியில் நாம் வாழும் பூமி பிறந்தது(???!!). உச்சச் செவ்வாயானவர் தனது ஏழாம் பார்வையால் கடகராசியை இதே 45 நாட்களுக்கு பார்க்கிறார்;உச்ச சனியானனவர் தனது பத்தாம்பார்வையால் கடக ராசியை  ஏற்கனவே பார்த்து வருகிறார்.

    இந்த 45 நாட்களில் நாம் வாழும் பூமியும்இந்தியாவும் போரால்,கலகத்தால்,அன்னிய நாட்டுஉளவுத்துறைகளின் குரங்குச் சேஷ்டைகளால் கடுமையாக பாதிக்கப்படும்;நயவஞ்சகத்தால் கோடிகளைச்சுருட்டியவர்கள் மாட்டிக்கொள்வார்கள்;தண்டனைக்குள்ளாவார்கள்;அல்லது அவமானப்படுவார்கள்;அவர்கள்அரசியலில் மீண்டும் தலையெடுக்கவேமுடியாது.அதை விட இயற்கையில் பல சீற்றங்களும்  வரவாய்ப்புண்டு.சனி பகவான் ஆனவர் பஞ்சபூதங்களில் காற்றுக்கு பொறுப்பானவர் செவ்வாய் ஆனவர்நெருப்புக்கு பொறுப்பானவர்.ஆகவே இவை இரண்டும் தமது உச்ச பிரதேசத்தில் இருந்து நமது உலகத்தின்இராசியான கடகத்தை பார்கிறார்கள் ஆகவே உலகத்தில் அக்கினி புயல் வீச வாய்ப்புண்டு.உலகத்தில் சனிஆதிக்கமான நாடான அமெரிக்காவிலும் அதை அண்டிய நாடுகளிலும் இக்காலங்களில் பாரிய பாதிப்புகள்எற்படலாம்.

    அதைவிட இரு கிரகங்களும்  கடகராசியை பார்ப்பதால் இந்தியாவிலும் அதை அண்டிய நாடுகளிலும் பலஇயற்கை மாற்றங்களும் ஏற்பட வாய்ப்புண்டு.சில வேளைகளில் நீரால் சில பிரச்சனைகள்ஏற்படலாம்.(மழை,கடல் கொந்தலிப்புஉலகம்முழுவதுமே பண மோசடி செய்த அயோக்கியர்கள்வகையாகச் சிக்கிச் சீரழிவார்கள்;கறுப்புப் பணம் மொத்தமும் அரசாங்கத்தை வந்து சேரும்.

    கடகம் மற்றும் மேஷ ராசியினர்தான் அதிகமாக இந்த காலகட்டத்தில் பாதிக்கப்படுவார்கள் என்றுஎண்ணாதீர்கள்.அனைத்து ராசியினரும் கடுமையாகவே பாதிக்கப்படுவார்கள்.தனுசு ராசி மற்றும் லக்னத்தில்பிறந்தவர்கள் வாகனப்பயணத்தின் போதும்,சாலையைக் கடக்கும்போதும்,ரயில் பாதையைக்கடக்கும்போதும் மிக  நிதானமாக இருக்க வேண்டும் ஏனெனில் சில விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புண்டுகடகராசியினர்கடந்த ஓராண்டில் செய்த தப்புக்களின் விளைவுகள் கர்மவினையாக திரும்பவரும்.மிதுனராசியினர் பேசும்பேச்சுக்கள் குடும்பத்திலும்,அலுவலகத்திலும்  குழப்பத்தை உருவாக்கும்கன்னிராசியினர் அளவுக்கு மீறிபொறுத்துப்போக வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது துலாம்,விருச்சிகம்,மீன ராசியினர் பயண நேரம்தவிர மற்ற நேரங்களில் காலபைரவ மந்திரத்தையோ,அவர்களுடைய இஷ்ட தெய்வ மந்திரத்தையோவிடாமல் ஜபித்து வருவது அவசியம்.கும்ப ராசியினர் மற்றும் கும்ப லக்னத்தில்  பிறந்தவர்கள்மருத்துவமனைக்குச் செல்லும் சூழ்நிலை உருவாகும்.

    தினமும் ஸ்ரீபைரவர் வழிபாடு செய்து வருபவர்கள் அல்லது ஏதாவது ஒரு தெய்வத்தை வழிபட்டுவருபவர்களுக்கு பெரிய அளவில் பிரச்னைகள் வராது;ஏழரைச்சனி நடைபெறும் கன்னி,துலாம்,விருச்சிகம்ராசியினரும்,அஷ்டமச்சனி நடைபெறும் மீன ராசியினரும் வாழ்க்கை மீதான நம்பிக்கையை இழக்கும் சூழல்உருவாகும்.எனவே,இன்றிலிருந்தாவது ஸ்ரீபைரவர் வழிபாடு செய்து வருவது அவசியம்.

    முனீஸ்வரரைக் குல தெய்வமாகக் கொண்டவர்கள்,முனி என்ற பெயரைக் கொண்டவர்கள் தினமும் ஏதாவதுஒரு மிருகம் அல்லது பறவைக்கு உணவு தானம் செய்வது நல்லது;ஜோதிடர்கள் கண்டிப்பாக ஸ்ரீகால பைரவர்வழிபாடு செய்து வருவது அவசியம்;ஜோதிடத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள் ஒருபோதும் அசைவம்சாப்பிடக்கூடாது;மது அருந்தக் கூடாது;முறையற்ற உறவில் ஈடுபடவே கூடாது.

    பூமியின் புவியியல் அமைப்பில் மகத்தான மாற்றங்கள் நிகழும் காலம் இந்த 45 நாட்கள் ஆகும்.அல்லதுமகத்தான மாற்றங்கள் நிகழ்வதற்கான அடையாளங்கள் வெளிப்படும்;இதே போன்ற சூழ்நிலை 10.4.2013 புதன்முதல் 21.5.2013 செவ்வாய் வரையிலும்;
    19.8.2013 திங்கள் முதல் 8.10.2013 செவ்வாய் வரையிலும்ஏற்பட இருக்கிறது.

    ஆகவே நமது உலகம் முற்று முழுதாக அழிவதற்கான சந்தர்ப்பங்கள் மிக குறைவாகவே உள்ளதுநாஸ்டலாமஸ் என்னும் அந்நிய நாட்டு தீர்க்க தரிசியின் கருத்துப்படி 2012 க்கு மேல் உலக யுத்தம் ஏற்படால்என்ற கருத்து உள்ளது.இது வரும் 2 வருடங்களுக்குள் ஏற்பட அதிக வாய்ப்புண்டு இது 2025 ஆம் ஆண்டு வரைநடைபெறாலாம் என்கிறார்.அதை விட எமது இந்திய நாட்டின் நாஸ்டலாம் என்று அழைக்கப்படும் தீர்க்கதரிசியான   வீரபிரம்மேந்திர ஸ்வாமி சுவாமி அவர்களின் கருத்துப்படி உலக அழிவுப்பாதை 1900 ஆம்ஆண்டே ஆரம்பித்து விட்டதாக கூறப்படுகிறது.அதாவது 1900 முதலே ஒவ்வொறு இயற்கை அனர்த்தமும்அதிகரிக்க தொடங்கி விட்டது.

    திருமணமான பெண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சினைகளும், அவற்றுக்கான காரணங்களும், தீர்வுகளும் – மருத்துவ அலசல்

    3
    படித்தவர்கள் (உங்களோடு சேர்த்து)1045
    திருமணமான பெண்களிடம் அவர்களது செக்ஸ் வாழ்க்கைப் பிரச்சினைகள் குறித்து சமீபத்தில் ரகசிய ஆய்வு நடத்தப்பட்டிரு க்கிறது. அதன்படி நூற்றுக்கு தொண்ணுறு பெண்களுக்கு செக்ஸ் உறவு தொடர்பான ஏதோ ஒரு பிரச்சினை இருப் பது கண்டறியப் பட்டுள்ளது.
    திருமணமான பெண்களை அதிகம் பாதிக்கும் சில செக் ஸ் பிரச்சினைகளும், அவற்றுக்கான காரணங்களும், தீர்வு முறைக ளும் அல சப்பட்டன. அதன்படி…. மிகக் குறைவான செக்ஸ் ஆர்வத் திற்குக் காரணம்….
    குழந்தைப் பருவத்தில் பெரும்பாலானபெண்களுக்கு ஏதோ ஒரு வகையில் மோசமான செக்ஸ் அனுபவம் கிடைக்கிறது.
    செக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாத வயதில் அவர்கள் சந்திக் கும் இந்த அனுபவம், அவர்கள் வள ர்ந்து பெரியவர்களானதும் செக்ஸ் குறித்த தவறான எண்ணத்தை உரு வாக்கி விடுகிறது.
    இதனால் பல பெண்களுக்குத் திரு மணத்திற்குப் பிறகும் செக்ஸ் அத் தனை ரசிப்பிற்குரியதாக இல்லை.
    சாப்பிடுவது, தூங்குவது என்பது மாதிரி செக்ஸ் உறவும் ஏதோ மாமூலான ஒன்று என்கிற ரிதியில் செல்லும் போதும் பெண்களுக்கு அதன் மீதான ஆர்வம் குறைகிறது.
    திருமணமான புதிதில் தம்பதியர் இருவரும் சேர்ந்திருந்த சந்தோஷதருணங்கள், இருவரையும் கிள ர்ச்சியூட்டிய விஷயங்கள் ஆகிய வற்றை நினைவு கூர்வது இப் பிரச்சினைக்குத் தீர்வாக அமை யலாம்.
    தம்பதியர் இருவரும் சேர்ந்து குளிப்பது, புதிய இடத்தில், சூழ் நிலையில் உறவு வைத்துக் கொ ள்வதும் இதற்குத் தீர்வாகும்.
    இன்னும் சில பெண்களுக்கு பிரசவம், களைப்பு, கோபம், மாத விலக் கு சுழற்சியில் ஏற்படும் கோளாறுகள், டென்ஷன் ஆகியவற்றின் காரணமாகக் கூட செக்ஸில் ஆர்வம் குறைகிறதாம்.

    மனரிதியான பாதிப்புகளாக இருந்தால் செக் ஸ் தெரபி மற்றும் கவுன் சலிங் மூலமும், உடல் ரிதியான பாதிப்புகளுக்கு ஹர்மோன் ரிப் ளேஸ்மென்ட் தெரபி மூலமும் சிகிச்சை அளித்து இதைக் குணப் படுத்தலாம்.
    பிறப்புறுப்பு வறட்சி:
    இதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு. ஈஸ்ட்ரோஜன் ஹர் மோன் அளவு குறையும் போது வறட்சி ஏற்படலாம். தாய்ப் பாலூட் டும் பெண்களுக்கும், மெனோபாஸ் காலக் கட்டத்தில் இருக்கும் பெண்களுக்கும் இது சகஜம். இதற்கும் ஹர் மோன் ரிப்ளேஸ்மென்ட் தெரபி பலனளிக்கும்.
    குடிப் பழக்கம் இருக்கும் பெண்களுக்கும் பிறப்புறுப்பு வறட்சி ஏற்படுகிறது. ஆல்கஹலே அந்த வறட்சிக்குக் காரணம். குடி யை நிறுத்த வதன் மூலமும், வழுவழுப்புத் திரவங்களை உபயோகிப்ப தன் மூலமும் இதைக் குணப்படுத்தலாம்.
    உறவின் போது வலி:
    உறவின் போது சில பெண்க ளுக்குத் தாங்கவே முடியாத அளவுக்கு வலி ஏற்படலாம். பிறப்புறுப்புப் பாதையில் இரு புறங்களி லும் பட்டாணி அளவுக்குப் பெண்களு க்கு பார்த்தோலின் சுரப்பிகள் என்று உண்டு.
    இவற்றின் வேலையே உறவின்போது வழுவழுப்புத் திரவத்தைக்கசியச் செய்வதுதான். இவை பாதிக்கப்படும் போது பிறப்புறு ப்பில் வீக்கம், எரிச்சல் ஏற்படு வதோடு சில சமயங்களில் நட க்கவே முடி யாத அளவுக்குக் கூட வலி தீவிரமாகலாம்.
    மருத்துவரின் ஆலோசனையி ன்பேரில் இதை ஆன்டிபயா டிக் மருந்துகளின் மூலமோ, தே வைப்பட்டால் அறுவை சிகிச் சை மூலமோ சரிசெய்து விட முடியு ம்.
    வலி ஏற்படுகிற சரியான இடத்தையும், சரியான நேரத்தையும் (உறவு தொடங்கிய உடனேயா, உறவின் இடையிலா, உச்சக் கட்டம் அடைகிற போதா) சொன்னால் மரு த்துவர்களுக்கு சிகிச்சை அ ளிக்க உதவியாக இருக்கும்.
    உறவே கொள்ள முடியாத நிலை:
    ஆர்வமும், ஆரோக்கியமும் இருந்தும் கூட சில பெண்க ளால் உறவில் ஈடுபட முடி யாத நிலை ஒன்று உண்டு. அதற்கு வாஜ னிஸ்மஸ் என் று பெயர். செக்ஸைப் பற்றிய பயம், கட ந்த காலக் கசப்பான செக்ஸ் அனுபவங்கள், பிரசவம் போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம்.
    மெனோபாஸை அடைந்து விட்ட பெண்களுக்கு பிறப்புறுப்புத் திசுக்க ள் சுருங்கியதன் விளைவாக கசிவு குறைவாக இருக்கும். இவர்களுக் கும் இந்தப் பிரச்சினை ஏற்படலாம்.
    செக்ஸ் தெரபியின் மூலம் இந்தப் பெண்களுக்கு இடுப்புச் சுவர் தசை களை எப்படி லாக்ஸ் செய்வது என் று கற்றுக் கொடுக்கப்படும். மேலும் பெண் மேலிருந்த நிலையில் உறவு கொள்வதும் இதற்குத் தீர் வாக அமையும்.
    உச்சக் கட்டத்தை அடைய முடியாமை:

    சில பெண்களுக்கு உறவின் ஏதேனும் ஒரு கட்டத்தில் உச்சக் கட்டம் சாத்தியமாகிறது. இன்னும் சிலருக்கு செக்ஸின் போது குறிப் பிட்ட சில நிலைகளைக் கையாளும் போது உச்சக் கட்டம் கிடைக்கிறது.
    இன்னும் சிலர் சுய இன்பம் காண்பதன் மூல ம் மட்டுமே உச்சக் கட் டம் அடைகிறார்கள். குறிப்பிட்ட சிலருக்கு உச்சக் கட்டம் என்பது எப்போதுமே சாத்தியமாவதில்லை.
    உச்சக் கட்டம் அடைய முடியாத பெண்கள் செக்ஸை அனுபவிக்கத் தகுதியற்றவர்கள் என்றோ, அவர்கள் உடல ளவிலோ, மனதளவிலோ பாதிக்கப்பட்டவர்கள் என்றோ அர்த்தமில் லை.

    உறவின் போது பெரும்பாலா ன பெண்களது கவனம் தன் கணவன் மீதே இருக்கிறது. கணவன் தேவைகளை முழு மையாக நிறைவேற்றுகிறோ மா என்பதிலேயே அவர்கள் கவனம்போய் விடுவதால் தன் னை எது உச்சக்கட்டம் அடை யச் செய்யும் என்பதைப் பற்றி நினைக் கத் தவறி விடுகிறார்கள்.
    இந்த மாதிரிப் பெண்கள் உறவு இல்லாத நேரங்களில் தன் உடலைத்தொட்டுப் பார்த்து அதில் எந்த இடம் அல்லது எந்த மாதிரி யான ஸ்பரிசம் தனக்குக் கிள ர்ச்சியைத் தருகிறது என்று கண்டறிய வேண்டும்.
    அதைத் தன் கணவனிடம் சொல்லத் தயங்கக் கூடாது. எல்லாவற்று க்கும் மேலாக உறவின்போது அவசரம் இரு க்கக் கூடாது. உச்சக் கட் டம் அடையவும் பெண்கள் மேல் நிலையில் இருந்து உறவுகொள்வது பலனளிக்கும் என்கிறார்கள் மருத்துவர் கள்.