Wednesday, December 12, 2012


தினமும் காலையில் தேன் கலந்த வெந்நீர் குடித்து வர அதிக சதை குறைந்து உடல் மெலியும்.
அறிகுறிகள்:
  1. அதிக உடல் எடை.
தேவையான பொருட்கள்:
  1. தேன்.
செய்முறை:
இரண்டு தேக்கரண்டி தேனை ஒரு குவளை வெந்நீருடன் கலந்து தினமும் காலை உணவு அருந்துவதுற்கு முன் பருகவும்.

No comments: