தினசரி தாம்பத்ய உறவு – ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்
வாரம் இருமுறையோ, மாதம் இருமுறையோ உறவில் ஈடு பட்டால் தான் ஆரோக்கியம் என்கின்றனர் நம் முன்னோர்கள். ஆனால் தினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும் என்று ஆஸ்திரேலி யா ஆய்வாளர்கள் சமீபத்தில் நிரூ பித்துள்ளனர்.
புதிதாக திருமணமான தம்பதிகளு க்கு செக்ஸ் பற்றிய ஆர்வமும், அதை அறிந்து கொள்ளவேண்டும் என்ற வேகமும் அதிகம் இருக்கு ம். இதனால் தினசரி உறவில் ஈடுபடுவார்கள். குழந்தை பிறந்த பின்பு இருவருக்கும் இடையே கொஞ்சம் இடைவெளி ஏற்பட்டு தாம்பத்ய உறவு கூட சம்பிரதாயமாக மாறிவிடும்.
இவ்ளோதானா என்ற அலுப்பும், சலிப்பும்கூட தம்பதியரிடையே செக்ஸ்க்கு இடைவெளியை ஏற்படுத் திவிடும். சில நேரங்களில் தம்ப திகளிடையே சண்டை, நோய், களைப்பு உள்ளிட்ட காரணங்க ளால் அந்த அளவும் நீண்ட போ க வாய்ப்பு உள்ளது. இந்த கார ணங்களை எல்லாம் இல்லாவி ட்டாலும் சில தம்பதிகள் வேண் டுமென்றே செக்ஸ் உறவை தள்ளி போடுகின்றனர்.
இன்றைக்கு தினமும் செக்ஸ் உறவு கொள்ளும் தம்பதிகளை பார்ப்ப து மிகவும் அரிதாகிவிட்டது. பொதுவாக வாரத்தில் 2 அல்லது 3 முறை மட்டுமே செக்ஸ் உறவு வைத்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ள னர்.
இந்த இடைவெளிக்கு தம்பதிகள் சொல் லும் முக்கிய காரணம் தின மும் செக்ஸ் உறவு கொண்டால், உடல்நலம் குன்றி விடும், ஆண்மைக் குறைந்துவிடும் என விளக்கம் அளிக்கின்றனர். ஆனால் இது ஒரு தவறான கருத்து என ஆஸ்திரேலி யா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்
இதுதொடர்பாக ஆய்வுமேற்கொண்ட ஆஸ்திரேலியா டாக்டர் டே விட் கிரீனிங், இடைவெளி விட்டு செக்ஸ் உறவு வைத்தால், ஆண் மை அதிகரிக்கும் என தம்பதியர் நினைக்கின்றனர். ஆனால் அது தவ றான கருத்து. தினமும் உறவு கொண் டால் ஆண்களின் உடலில் உள்ள செக்ஸ் உறுப்புகள் சிறப்பாக செயல் பட்டு, வளமான விந்து உருவாக உத வுகிறது என்று கூறியுள்ளார்.
மனம் அமைதியாகும்
தகுந்த உணவும், மகிழ்ச்சியளிக்கும் தாம்பத்ய உறவும் மனிதனின் உடலை மட்டுமின்றி மனதையும் அமைதிப்படுத்தி வாழ்நாளை அதி கரிக்கிறது. வளமான விந்துகள் உருவாகி, கருத்தரிக்கும் வாய்ப்பும்அதிகரிக்கிறது என்று தம்பதிக ளுக்கு இன்பகரமான செய்தியை கூறி யுள்ளார்.
வாழ்நாள் அதிகரிக்கும்
தினமும் செக்ஸ் உறவு கொள்வத ன் மூலம் மனித விந்து பைகளில் உள்ள விந்துகளின் வாழ்நாளும் அதிகரிக் கிறது. உடலில் ரத்த ஒட் டம் அதிகரி க்கவும் உதவுகிறது. தினமும் உறவுகொண்டு விந்துக ளை வெளியே ற்றுவதால், புதிய விந்து செல்கள் உருவாக்கத்திற்கு வழிவகை ஏற் படுகிறது.
டி.என்.ஏக்கள் சேதமடையும்
ஆண்கள் உறவு கொள்ளாமல் நீண்ட நாள்கள் இருப்பதால், அவர்களின் விந் துகளில் உள்ள டிஎன்ஏ-க்கள் அதிகளவி ல் சேதமடைகின்றன. இதனால் நாட்கள் இடைவெளி விட்டு உறவு கொள்ளும் ஆண்களின் விந்துகள் மூலம் கருத்தரி க்கும் வாய்ப்பு மிகவும் குறைவு.
வளமான விந்தாக மாறும்
வளமில்லாத விந்துகளை கொண்ட ஆண்களை தினமும் உறவு கொள்ள செய்து ஆராய்ச்சி செய்ததில், 30 சதவீத ம் ஆண்களின் விந்து செல்கள் வளமான தாக மாறியது தெரியவந்தது, என்று மருத்து வர் கூறினார்.
No comments:
Post a Comment