பெண்களே! உங்கள் மார்பகத்தை நீங்களே சுய பரிசோதனை செய்வது எப்படி? (மருத்துவக் கட்டுரை)
கண்ணாடி முன் நின்று கைகளை உயர்த்தி பரிசோதனை செய்தல்
தங்களின் மார்பகதின் அளவிலோ அல் லது அமைப்பிலோ ஏதேனும் மாற்றம் உள்ளதா என்றும், தோலில் சுருக்கம் உள்ளதா என்றும் கவனமாக பார்க்கவே ண்டும். மார்பு பகுதியில் வலியற்ற கட்டி கள் ஏதேனும் உள்ளதா என்று தடவி பார் க்கவேண்டும்.
படுத்த நிலையிலும் பரிசோதனை செய்யலாம்.
மார்பு காம்பில் இரத்தம் கலந்த சுரப்பு ஏற்படுகிறதா என்று பார்க்கவேண்டும்.
கைகளால் அக்குளையும் பரி சோதனை செய்யவும்.
மாதம் ஒரு முறை மாதவிடாய் முடிந்த பின் மார்பை சுய பரிசோ தனை செய்ய வு ம்.
கட்டி ஏதேனும் தென்பட்டால் தாமதிக்காமல் உடனே மருத்து வரை அணுகவும்.
20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் இச் சுயபரிசோ த னை முறை தெரிந்திக்க வேண்டும்.
30 வயதுக்கு மேற் பட்டோர் சுய பரிசோதனை செய்வதோ டு, மருத்துவரிடம் வருடத்திற் கு ஒருமுறை மார்பக பரிசோ தனை செய்வது மிக அவசிய ம்
மருத்துவரின் ஆலோச னையுடன் 40 வயதிற்கு மேற் பட்டோர் மேமோகிராம் பரி சோதனை மேற்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment