Wednesday, October 10, 2012


உறவுக்கு' ஆயிரம் காரணங்கள்!


ரு ஆண்உடலுறவை விரும்ப ஒன்று அல்லது இரண்டு காரணங்களேஇருக்க முடியும்ஆனால் பெண்களைப் பொறுத்தவரைகிட்டத்தட்ட 200காரணங்கள் இருக்கிறதாம்அதில் காதல்காமம் ஆகியவற்றுக்குக்கிட்டத்தட்ட கடைசி இடம்தானாம்.

போரடிப்பதால் சில பெண்கள் உடலுறவுக்கு உட்படுகிறார்களாம்தூக்கம்வராமல் தவிப்பவர்களுக்கு செக்ஸ் உறவு நல்ல மருந்தாக இருக்கிறதாம்.சேபாவமா இருக்கு 'இதைப்பார்த்தா என்று ஆண்கள் மீது பாவப்பட்டு,பச்சாதாபப்பட்டு உறவுக்கு ஒத்துழைப்பவர்களும் உண்டாம்ஒரே தலைவலிஒரு 'டீசாப்டா தேவலாம் என்று நினைத்து உறவுக்கு வருபவர்களும்உண்டாம்.

ஆகபெண்களைப் பொறுத்தவரை உடல் ரீதியான இன்பம்காதல்காமம்,ஆசை என்பதைத் தாண்டி ஏகப்பட்ட காரணங்கள் இருக்கிறது அவர்கள்உடலுறவுக்கு வருவதற்கு என்கிறார்கள் இதுகுறித்து ஆராய்ந்தவர்கள்.

ஒரு பெண் உடலுறவை விரும்புதவற்கு கிட்டத்தட்ட 200 காரணங்களைஅவர்கள் வகைப்படுத்துகிறார்கள்மன அமைதி விரும்புவோர்செய்தஉதவிக்கு நன்றி கூற விரும்பி என்று இதில் வித்தியாசமான காரணங்கள்இடம் பெறுகின்றனபல்வேறு பெண்களை நேரில் சந்தித்து அவர்களின்உடலுறவு அனுபவங்களை கண்டறிந்து அதன் மூலம் இந்தக் காரணங்களைவகைப்படுத்தியுள்ளனர்.

பெரும்பாலான பெண்களுக்குஆண்களைப் பார்த்தவுடன்பிடிப்பதில்லையாம்வெளியில் எவ்வளவுதான் நட்பாக பேசினாலும் கூடமனசுக்குள் அந்தப் 'பார்ட்டி'யை தராசுத் தட்டில்தான் உட்காரவைத்திருப்பார்களாம்மேலும் ஆண்களைப் பார்த்தவுடன் மோகம் பிறப்பதுஎன்பது பெண்களுக்கு அவ்வளவு எளிதில் வந்து விடுவதில்லையாம்.அதாவதுமன 'ஸ்கேனரில்விதம் விதமாக ஆராய்ந்துஅக்கு வேறாகபிரித்துப் பார்த்த பின்னர்தான் ஒரு ஆண்மீது பெண்ணுக்கு முழுமையானகாதலும்காம உணர்வும் வருகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஒரு ஆணிடம் தனது உடலைத் தரும் முடிவுக்கு பெண் வரும்போது அந்தஆணைப் பற்றிய அனைத்தையும் அவள் அறிந்து வைத்திருப்பாள்என்றாலும் கூட உடல் ரீதியான திருப்திக்காக மட்டுமே பெண்கள்ஆண்களை அணுகுவதில்லை என்பதும் இந்த ஆய்வின் ஒருபகுதி கருத்து.

உடலுறவில் ஈடுபடும் பெண்கள் சொன்ன சில காரணங்கள் -எனது செக்ஸ்திறமை சரியாக இருக்கிறதா என்பதை பரிசோதித்துக் கொள்ள அதில்ஈடுபடுகிறேன்உடலின் மினுமினுப்பு குறைந்து விட்டது அதை சரி செய்யஈடுபடுகிறேன்அவனிடம் சற்று கோபமாக பேசிவிட்டேன்சமாதானப்படுத்தஈடுபடுட்டேன் என்ற ரீதியில் போகிறதுஇன்னும் சிலர் சொன்னகாரணங்கள்அவன் எனக்குப் பிடித்த ஒரு விஷயத்தை செய்து கொடுத்தான்,அதற்கு நன்றி கூற விரும்பினேன்அதற்காக உடலுறவுக்கு ஒத்துக்கொண்டேன் என்பது.

இருப்பினும் கிட்டத்தட்ட 85 சதவீதம் பெண்கள்செக்ஸ் உறவு மனதிருப்தியையும்மன அமைதியையும்உடல் ரீதியான உற்சாகத்தையும்தருவதாக ஒப்புக் கொண்டுள்ளனர்அதாவதுஎன்னதான் சப்பைக்காரணமாக இருந்தாலும் கடைசியில் அந்த உடலுறவு அவர்களுக்கு ஒருவித திருப்தியைத் தருவதை ஒப்புக் கொள்கின்றனர்.

பெண்களின் மனதைப் புரிந்து கொள்வது கடினம் என்பார்கள்இந்தஆய்வைப் பார்த்தால்எந்த விஷயத்திலும் பெண்களைப் புரிந்து கொள்வதுரொம்பக் கஷ்டம் போலத்தான் தெரிகிறது.

பொம்பங்களைப் புரிஞ்சுக்கிறது ரொம்பக் கஷ்டம்ய்யா ...என்று 'பாப்பையா'ஸ்டைலில் சொல்லி மனசைத் தேத்திக்கிட வேண்டியதுதான்!

No comments: