பெண்கள் கற்பழிக்கப் படுவதற்கு காரணம் என்ன?
பெண்கள் கற்பழிக்கப்படுவதற்கு காரண ம் என்ன? என்று ஓட்டெடுப்பு நடத்தி னோம் என்பது அனைவரும் அறிந்த விஷயம்! ஓட்ட ளித்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் எமது நன்றியை தெரிவி த்து கொள்கிறேன் . அதிகபட்ச நபர்கள் பெண்கள் அணியும் அரை குறை ஆடைதான் என்று ஓட்டு அளித்து இருந்தார்கள் இன்று நாம் நிறைய இட ங்களில் பார்க்கிறோம் பெண்கள் அரை குறை ஆடை அணிந்து தான் வருகிறார் கள் .பார்க்கும் ஆண்களை சபலபட வை க்க இதவும் ஒரு காரணமாகவே அமைகிறது .அதற்க்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான் உன்னுடைய வீட்டை சுற்றமாக்கு நாடு தானாகவே சுற்றமாகும்
அப்படி அரை குறை ஆடை அணிவது நம் சகோதரியாக கூட இருக்கலாம் நாம் பிள்ளை களாக கூட இருக் கலாம் . முதலில் அவர்களுக்கு வீட்டில் ஒழுக்க நெறிக ளை சொல்லி கொடுத்து வளர்ப்பது நமது தலை யாகடமை இரு க்கிறது . வீட்டில் தந்தை அண்ண ன், தம்பி, மற்றும் வீட் டில் உள்ள பெரியவ ர்கள் அனைவரும் இருக்கிறா ர்கள் அவர்களை மீறி எந் த பெண்ணும் அரை குறை ஆடை அணிவது இல்லை முதலில் நமது வீட்டில் உள்ள பெண்களின் ஆடை கொ ஞ்சம் ஆபாசமாக தெரிந் தால் கண்டிப்பாக கண்டிப்பது நமது கட மை .அதை விட்டு விட்டு அவர்களை நாம் அரை குறையாக ஆடை அணிய வை த்து ஷாப்பிங் மாலுக்கும் பீசிக்கும் ,படத்திற்கும் அழைத்து கொண்டு திரியும் நிறைய தாய் தந்தை இரு க்கிறார்கள் அவர்களை பார்க்கும் போது தான் அரை குறை ஆடை அணியும் பெண்கள் மீது தவறு இல்லை அவர்க ளின் தாய் தந்தை சகோதர்கள் மீது தான் தவறு என்று தெள்ள தெளிவாக தெரிகி றது . இவர்கள் தன்னுடைய சகோதிரி களை அரை குறை ஆடை அணிய வைத் து எப்படி அழைத் து வருகிறார்கள் என்று தெரியவில் லை ?உண்மையில் சிந்திக்க வேண்டிய விசையம் தான்
நம் தமிழ் நாட்டில் இன்று தாவணி என்று சொல்லுவார்கள் அப்படி என்றால் என்ன வென்று கேட்கும் அளவிற்கு போய் கொ ண்டு இரு க்கிறது . இன்று நிறைய சகோத ரிகள் சுடிதாருக்கு துப்பட்டா அணிவதே இல்லை கேட்டால் நாகரிகம் என்று சொல் லுகிறார்கள் எப்படி வேண்டுமானாலும் வாழ்வது வாழ்க்கை அல்ல இப்படி தான் வாழ்வது என்பது தான் வாழ்க்கை .
பெண்கள் அரைகுறை ஆடை ,இறைவனி ன் படைப்பில் பெண்கள் ஒரு அழகான படை ப்பு ,இன்றோ பெண்களின் சுதந்திரம் என்ற போர்வையில் நாகரிகம் என்ற போர்வையில் பெண்களை போதை பொரு ளாக கண்பிப்பது இதற்கு பெண்களின் இயக்கங்கள் மௌன ம் சாதிப்பது இது தான் பெண் சுதந்திரமா??? இதுவும் ஒரு பெணிற்கு எதிரான விபசாரமே அதுவும் corporate விபச்சாரம் !
இன்று இந்தியாவில் பெண்களின் நிலை என்ன நாகரிகம் வளர வளர பெண்கள் பாலியல் கொடுமைகளும் ,கற்பழிப்புகள் அதிகமானது என்று சொன்னால் மிகை ஆகாது! இதிலிருந்து உடை கட்டுபாடும் இது போன்ற குற்றங்களை தடுபதற்கான ஒரு வழி என்பது நிதர் சனமான உண்மை . இன்று மத்திய பிரதேசத்தில் ஒரு சட்டம் இய ற்ற பட்டது பெண்க ளின் மீது acid உற்றினால் 3 லட்சம் அபரதாமம் ! என்ன ஒரு கடுமை யான சட்டம் ,இந்த சட்டத்தை இயற்றிவர்கள் மீது தான் முதலில் acid எரிய வேண்டும்.. பெ ண்கள் கற்பழிக்க படுவதக்க்கு அரைகுறை ஆடை மட்டும் காரணமாகவும் எடுத்து கொள் ள முடியாது .
இன்று நாம் தொலை காட்சிகளில் நாம் குடும் பத்தோடு பார்க்க முடிகிறதா முகம் சுளிக்கும் வனமாகவே இருகிறது .தந்தை பிள்ளைக ளோடு தொலை காட்சியே பார்க்க முடியவி ல்லை இன்று சாதாரண விளம்பரத்தில் கூட ஆபாசம் தொலைகட்சியே திறந் தாலே ஆபா சமாக தான் இருக்கிறது . கிரிக்கெட் ஐ .பி .எள் . விளை யாட்டிலும் கூட ஆபாசம் தேவை படு கிறது .பெண்களை போதை பொருளாகவே பயன்படுத்துகிறார்கள் இதை எல்லாம் பார்த்து மக்களின் மனம் மரத்து போய் விட்டது .உடை கட்டுப்பாடு இருந்தாலும் பெண்க ளுக்கு எதிரான கொடுமை கள் சில காமவெறி கொண்ட கயவர்களால் நடந்து கொ ண்டு தான் இருக்கிறது இவர் களை தண்டிக்க எப்ப டி பட்ட சட்டம் இயற்றலாம் ??? கடு மையான சட்டங்கள் வராத வரை இது போன்ற அனச்சா ரங்களுக்கு முடிவிற்கேவ ராது
இதை படித்து விட்டு உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுகள் உங்களுடைய கருத்துகளையும் கம்மேன்ட்டில் தெ ரிவிக்கவும்.
No comments:
Post a Comment