- ஆப்பிள்
- பழங்கள்
- சாத்துக்குடி
- செவ்வாழைப்பழம் – கல்லீரல் வீக்கம், சிறுநீரக நோய்கள் ஆகியவைகளை குறைய செய்யும்.
- பச்சை வாழைப்பழம் – குளிர்ச்சியைக் கொடுக்கும்.
- பேயன் வாழப்பழம் – வெப்பத்தைக் குறைய செய்யும்.
- கற்பூர வாழைப்பழம் – கண்ணிற்குக் குளிர்ச்சியை தரும்.
- நாவல் பழம் – நீரழிவைக் குறைய செய்யும். புண்களை நீக்கும்.
- நேந்திரம் பழம் – இரும்புச் சத்துக்களை உடலுக்கு கொடுக்கும்.
- கொய்யாபழம் - சர்க்கரை நோய் உடையவர்களுக்கு நல்லது. கல்லீரல் பலப்படும். இரத்த சோகை குறையும்.
- பப்பாளி பழம் – மூல நோய்களை குறைய செய்யும்.
- மாம்பழம் – இரத்த அழுத்தத்தை சீர் செய்யும்.
- ஆப்பிள் – மலச்சிக்கலை குறைக்கும்.
- திராட்சை – இரத்த அழுத்தத்திற்கு நல்லது.
- எலுமிச்சை பழம் – மலச்சிக்கலை குறைய செய்யும்.
- செர்ரி பழம் – கருப்பை நோய்களுக்கு நல்லது.
- மாதுளம் பழம் – இரும்புசத்து கிடைக்கும்.
- ரஸ்தாளி பழம் – கண்ணிற்கும், உடல் வலுவிற்கும் நல்லது.
- கமலாப்பழம் – உடல் உஷ்ணத்தையும் பித்த கோளாறுகளையும் குறைய செய்யும்.
- சாத்துக்குடி – இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
No comments:
Post a Comment