உடல் எடையைக் குறைக்க செக்ஸ் உறவில் ஈடுபடும் பெண்கள் ? | ||
[ | ||
டிரட் மில்களில் ஏறி வியர்க்க விறுக்க, நின்று கொண்டே ஓடுவது, மைதானத்தைச் சுற்றி ஓடி உடலை குறைக்க முயற்சிப்பது, சைக்ளிங் போவது, ஜிம்முக்குப் போய் மூச்சு முட்ட
முட்ட உடற்பயிற்சி செய்வது...
இப்படி, உடல் எடையைக் குறைக்கவும், தேவையில்லாமல் சேர்ந்து கிடக்கும் கலோரிகளைக் காலி செய்யவும் கடுமையாக முயற்சிப்பதை விட அரை மணி நேரத்தில் 250 கலோரிகளை காலி செய்ய எளிமையான வழி உள்ளது - அதுதான் 'செக்ஸ்ர்சைஸ்'!
இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில்தான் செக்ஸ் உறவு ஒரு நல்ல உடற்பயிற்சி என்பதைத் தெரிவித்துள்ளனர். பெண்களிடம்தான் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். உடல் எடையைக் குறைக்க செக்ஸ் உறவில் ஈடுபடுவதற்கு பல பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்களாம்.
கடுமையாக பாடுபட்டு உடற்பயிற்சி செய்வதை விட செக்ஸர்சைஸ் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க முடியும் என்பது அவர்கள் எண்ணமாம்.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், 76 சதவீதம் பெண்கள், உடல் எடை அதிகமாகி விட்டதாக உணரும்போது செக்ஸர்சைஸில் ஈடுபட விரும்புவோம் என்று கூறியுள்ளனர்.
மேலும் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள், ஜிம்முக்குப் போவதை தற்போது விட்டு விட்டதாகவும், அதற்குப் பதில் செக்ஸ் உறவில் அதிகம் ஈடுபட விரும்புவதாகவும் கூறியுள்ளனராம்.
அரை மணி நேர செக்ஸ் உறவின்போது நமது உடலிலிருந்து 250 கலோரிகள் காலியாகிறதாம். உறவின் நேரத்தையும், வேகத்தையும் பொறுத்து 350 கலோரி வரை கூட எரிகிறதாம்.
சும்மா, ஒரு மணி நேரம் சாதாரணமாக முத்தமிட்டாலே 200 கலோரி வரை காலியாகிற
|
உறவுகளை உடைத்து, உணர்வுகளை தகர்த்து, உடமைகளை தொலைத்து, உண்மைகளை மறுத்து, உலகை மறந்து, உயிர்மட்டும் விழித்திருப்பதுதான், காதல்!
Saturday, July 21, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment