.கூந்தல் செழித்து வளர..
இளநரை நீங்க.... நான்கு ஸ்பூன் மருதாணி பொடிஇ 2 ஸ்பூன் காபி அல்லது டீ டிகாக்ஷன்இ ஒரு முட்டைஇ அரை ஸ்பூன் விளக்கெண்ணெய் ஆகிய அனைத்தையும் கலந்து தலையில் நன்றhகப் பரவும்படித் தடவிஇ ஒரு மணி நேரம் ஊறிய பிறகு கூந்தலை அலசவும். இளநரை நீங்கும். கூந்தல் வறட்சியைத் தடுக்க... தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயை லேசாக சூடு படுத்தி தலை முழுவதும் நன்றhக மசாஜ; செய்யவும். வெந்நீhpல் நனைத்துப் பிழிந்த டவலை தலையில் பலமுறை ஒற்றி எடுக்கவும். பிறகு சுத்தமான சீயக்காய் அல்லது மூலிகை பவுடரால் கூந்தலை அலசவும். முடி உதிர்வதைத் தடுக்க... வாரம் ஒரு முறை ஹhட் ஆயில் மசாஜ; செய்யவும். சிறிதவு துவரம் பருப்புஇ கசகசாஇ வெந்தயம்இ கறிவேப்பிலை ஆகியவற்றை ஊற வைத்து அரைத்து முட்டையுடன் கலந்து தலையில் தடவிஇ சிறிது நேரம் ஊறி அலசவும். கூந்தல் பளபளக்க... ஒரு கிண்ணத்தில் சிறிது பீர் ஊற்றி அதை 2 மணி நேரம் வெளியில் வைத்திருந்து எடுத்து. பிறகு கூந்தல் முழுவதும் தடவி அரை மணி நேரம் ஊறி அலசவும். முன்தலை வழுக்கையைத் தவிர்க்க... தலை முடியை மேல் நோக்கி தூக்கி வாருவதைத் தவிர்க்கவும். இறுக்கமாகப் பின்னி கிளிப் அல்லது ஹேர் பேண்ட் போடக் கூடாது. இரவு படுப்பதற்கு முன் தினமும் அரை ஸ்பூன் ஆலிவ் ஆயிலையும்இ அரை ஸ்பூன் விளக்கெண்ணெயையும் கலந்து முன் தலையில் நன்றhக மசாஜ; செய்துவிடவும். காலையில் கூந்தலை அலசலாம். அழுக்கோஇ பொடுகோ சேராமல் பார்த்துக் கொள்ளவும். பேன் தொல்லை நீங்க... வேப்பிலைஇ துளசி இரண்டையும் அரைத்து தலையில் தடவி 20 நிமிடங்கள் கழித்து அலசவும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இப்படிச் செய்துஇ சுத்தமாக வாhp விட்டால் பேன் தொல்லை சாpயாகும். பொடுகு நீங்க... வாரம் ஒரு முறை ஹhட் ஆயில் மசாஜ; செய்யவும். படுக்கை விhpப்புஇ தலையணை உறைஇ சீப்பு போன்றவை சுத்தமாக இருக்க வேண்டும். தேங்காய் பாலில் எலுமிச்சம் பழம் பிழிந்து மண்டையில் படும்படி நன்றhகத் தடவிஇ 20 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். வெள்ளை முள்ளங்கியில் சாறு எடுத்துஇ தலையில் பூசிஇ பத்து நிமிடங்கள் கழித்து அலசவும். வாரம் ஒரு முறை வீதம்இ பொடுகு போகும்வரை இதைத் தொடரவும். கூந்தல் நுனிகள் வெடித்திருந்தால்... வெடித்த நுனிகளை டிhpம் செய்துகொள்ளவும். ஆறு மாதங்களுக்குப் பிறகு மறுபடியும் மறுபடியும் டிhpம் செய்யவும். கூந்தலை போஷhக் குடன் வைத்திருக்கவும். ஷhம்பூ அதிகம் உபயோகிக்கக் கூடாது. ஷhம்பூ குளியலுக்குப் பிறகு கண்டிஷனர் உபயோகிக்கவும். இரவு சிறிதளவு வெந்தயத்தை ஊறவைத்துஇ காலையில் அதை விழுதாக அரைத்துஇ தயிhpல் சேர்த்து தலைமுடி முழுவதும் தடவி ஒரு மணி நேரம் கழித்து நன்றhக அலசவும். இது கூந்தலுக்கு ஆரோக் கியத்தைக் கொடுப்பதோடு கண்களுக்கும்இ உடம்புக்கும் குளிர்ச்சி
No comments:
Post a Comment