Saturday, July 7, 2012


தலைப் பகுதி > தலை முடியுதிர்வு

தலை முடியுதிர்வு பெரும்பாலான ஆண், பெண்களிடம் இருந்து தலைமுடி உதிரல் பற்றியே அதிகமான கவலைகள் தெரிவிக்கப்படுகின்றன. தலை முடி உதிர்தலும் வழுக்கை விழுதலும் வேறுபாடானவை. முடி உதிரும் வேகம் அளவுக்கு அதிகமாக இருக்கின்றமை ஒரு பிரச்சினை தான். இங்கு என்ன நடக்கின்றது என்றால் காலம் செல்லச் செல்ல தலைமயிர் மெல்லியதாவதோடு மயிர்க்கணுக்கள் காலப்போக்கில் சிறிதாகின்றன. இதனால் புதிய மயிர் வளர்வதற்கான வாய்ப்பு குறைவதோடு மயிர்க்கணுக்களின் ஆரோக்கியமும் வளர்ச்சியும் குன்றி ஒட்டுமொத்தமாக மயிர் ஐதாகி தொடர்ந்து அது உதிர்கின்றது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. மனவழுத்தம், தூக்கமின்மை, உணவுப்பழக்கம், சாப்பாட்டில் விருப்பமின்மை, தைரொயிட் குறைபாடு மற்றும் ஓமோன்களில் மாற்றங்கள் என்பனவும் தலைமுடி உதிரக் காரணங்கள் ஆகின்றன. அநேகமான நபர்களில் இவ்வாறான தலைமுடி உதிர்வு தற்காலிகமானதாக நடப்பதுடன் மீளவும் புதிய மயிர்கள் வளர்கின்றன. நிரந்தரமாக தலைமுடி உதிர்வதானது மேல் பற்றன் அல்லது அலோபீசியா என்று அழைக்கப்படுகிறது. அதிட்டவசமாக உங்களது தலைமயிரை கூடுமான காலம் வரை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு பல்வேறு சிறப்பான உபாயங்கள் தற்போது இருக்கின்றன. மூலிகைக் கலவை: போ-ரி கெம்பிளக்ஸ், குறை நிரப்பி: கெயார் ஸ்கின் அன்ட் நெயில் போமிலா (உயிர்ச்சத்து தாதுப்பொருள் கலவை) மற்றும் அல்ற்றா ஒமேக்கா ஆகிய மருந்துகள் தலைமுடி உதிர்வதை தடுக்கவும் குறைவடையவும் உதவுகின்றன. மூலிகைக் கலவை: போ-ரி கெம்பிளக்ஸ், கெயார் ஸ்கின் அன்ட் நெயில் போமிலா (உயிர்ச்சத்து தாதுப்பொருள் கலவை): உலகில் வாழும் தாவரங்கள் மற்றும் விலங்குகளில் காணப்படும் திரவத்தன்மையான சேதன சல்போனில் சல்பரைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்துப் பொருளே எம்.எஸ்.எம் ஆகும். இது புதிய பச்சை மரக்கறிகள், பழங்கள், பால், இறைச்சி, கடல் உணவு, தானியங்கள் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களில் இருந்து பெறப்படுகிறது. பொதுவான குடிபானங்களான பால், கோப்பி, தேயிலை என்பவற்றிலும் இது காணப்படுகிறது. இந்த சல்பர் உடலுக்கு எம்.எஸ்.எம் ஆல் வழங்கப்படுவதோடு ஆரோக்கியமான கேசம், சருமம், நகங்கள் என்பவற்றிற்கு தேவையான கொலஜன் மற்றும் கரட்டீன் உற்பத்தி செய்ய உதவுகிறது. விற்றமின் சி ஆனது குருதிச் சுற்றோட்டத்தை சீர்ப்படுத்துவதோடு மென்சவ்வுகளின் நெகிழ்வுத்தன்மையையும் மேம்படுத்துகிறது. அத்துடன் கொலோஜனை உற்பத்தி செய்து பேணுகிறது. அமினோ அமிலங்களான புNpராலைன், லைசீன் மற்றும் சிலிக்கா கனியுப்பு ஆகியவையும் கொலஜன் உற்பத்திக்கும் மென்சவ்வுகளின் விருத்திக்கும் அவசியமானவை. மூலிகைக் கலவை: போ-ரி கெம்பிளக்ஸ்: தலைமுடி உதிர்தல், சொடுகு, நரை ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்காக அற்புதமான மூலிகைகளின் பகுதிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட அதிசயமான மருந்துக்கலவை போ ரி கெம்பிளக்ஸ்: ஆகும். இது தலைமயிரின் அடர்த்தியையும் வளர்ச்சியையும் தூண்டுகிறது. இயற்கையான ஈரலிப்பையும் மினுமினுப்பையும் கூட்டுவதற்காக விசேடமான முறையில போ ரி கெம்பிளக்ஸ்: தயாரிக்கப்பட்டுள்ளது. முடி உடைதல், சொரசொரப்பாதல்இ முடி முறிதல் போன்றவற்றிற்கும் சிறப்பானது. மூலிகைகள்: பக்கோபா, நெற்ரில், கோஸ்ரெயில், றோஸ்மெறி, போ-ரி ஆகிய பெறுமதியான மூலிகைகளின் கூட்டாக இந்த சக்தி மிகுந்த மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச சூரிய வெளிச்சம், குறையுணவு, தலைமயிர் சுருட்டுதல், நிறமகற்றல் செய்தல் போன்றவற்றினால் பாதிக்கப்பட்ட தலைமயிருக்கு உயிரூட்டும் சத்துணவாகவும் இது தொழிற்படுகிறது. தலைமயிரின் நுனிப்பகுதிகள் வெடிப்படைதலை மீளுருப் பெறவும் மயிர் உறுதியாகவும் ஆரோக்கியமானதாகவும் மாற இது உதவுகிறது. சத்துணவு அல்றா ஒமேக்கா: அத்தியாவசியமான கொழுப்பமிலங்கள் முடியின் ஈரத்தன்மையைக கூட்டுவதுடன் முடி முறிதலையும் உலர்வதையும் தடுக்கவும் உதவுகின்றது. அல்றா ஒமேக்கா சுத்தமான மிகவும் தரம் கூடிய மீன் எண்ணெய்களையும் தரமான சுத்தமானதுமான தாவர விதைகளின் எண்ணெய்களையும் கொண்டு தயாரிக்கப்பட்ட கூட்டுச் சேர்மானமாகும். அல்றா ஒமேக்கா தலையின் தோல் பகுதியை ஈரலிப்பாக வைத்திருக்க உதவுகின்றது. இதனால் சொடுகினையும் தலையில் கடி, வரட்சி என்பவற்றையும் குறைக்கிறது. உணவு: இயற்கையான புதிய மரக்கறிகள், பச்சை இலைவகைகள், தானியங்கள், பருப்பு வகைகள், விதைகள், மீன் எண்ணெய், செறிவான பழரசம், புறக்கோலி (மரக்கறி) போன்ற உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான எண்ணெய்ப் பதார்த்தங்களைப் பெறலாம். வாழைப்பழத்திலுள்ள பயோற்ரின் முடி வளர்ச்சிக்கு தேவையான ஒரு விற்றமின் ஆகும். தானியங்கள், பருப்பு வகைகள், விதைகளில் காணப்படும் அத்துடன் உணவில் அத்தியாசியமான கொழுப்பமிலங்களைக் கொண்ட மீன் வகைகளான சாடின், மக்கறல், ரியுனா, சமன் போன்றவைகளை வாரத்திற்கு 2 அல்லது 3 முறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அத்துடன் எள்ளு, பூசணி விதை, சூரியகாந்தி விதை, கெம் சீட், லின் சீட் ஐயும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். மேற்கூறிய மருந்து வகைகளை எடுத்துக்கொண்டு சாப்பாட்டையும் மேற்கூறிய முறையில் உட்கொண்டால் 3 மாதத்தில் முடி உதிர்தல் ஏறக்குறைய பெரும்பாலும் குறைந்து, புதிய முடி வளர்ச்சியையும் காணக்கூடியதாக அமையு

No comments: