Saturday, June 16, 2012

அணைத்து பயன்பாட்டிற்கும் தட்டச்சி குறுக்குவழிகள்

11:36 AM
நாம் ஒவ்வொருவரும் பல மென்பொருள்கள் பயன்படுத்துகிறோம். நமக்கு மிகவும் பழக்கப்பட்ட மென்பொருள்களின் தட்டச்சி குறுக்குவழிகள் (Key Board Shortcut) மட்டுமே நமக்கு தெரியும்.

தட்டச்சி குறுக்குவழிகள் (Key Board Shortcut) நமது வேலை நேரத்தை மிச்சபடுத்துகிறது .

ஆனால் இன்று புதிதாக பல மென்பொருள்கள் வருகிறது.

நமக்கு தேவையான மென்பொருள்களின் தட்டச்சி குறுக்குவழிகள் (Key Board Shortcut) அறிந்து கொள்ள ஒரு இணையதளம் உதவுகிறது.

இங்கு Email,Html,mp3 போன்ற அணைத்து மென்பொருள்களின் தட்டச்சி குறுக்குவழிகள் (Key Board Shortcut) -லும் கொடுக்கப்பட்டு உள்ளது.

நீங்கள் தேடிய மென்பொருள்களின் தட்டச்சி குறுக்குவழிகள் இல்லை என்றால் அவர்களிடம் Request செய்தல் அவர்கள் அதையும் நமக்கு அளிபர்கள். உங்களிடம் உள்ள மென்பொருள்களின் தட்டச்சி குறுக்குவழிகளையும் அங்கு Submit செய்யலாம்.

ASCII க்கான Shortcut Keys-யும் அறிந்திடலாம்.

இணையதள முகவரி : http://www.keyxl.com


No comments: