Friday, June 15, 2012


தம்பதிகள் பாலுறவு கொள்ள‌ சிறந்த நாட்கள்

தம்பதிகள் பாலுறவு கொண்டாலும், கர்ப்பம் தரிக்காத நாட்கள் தான் பாதுகாப்பான நாட்களா கும். ஆனால் பாதுகாப்பான நாட்கள் என் பவை முழுமையான பாதுகாப்பான நாட்கள் அல்ல.
பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு சுழற்சி என் றால், அந்த பெண்ணுக்கு மாத வில க்கு ஏற்படும் மூன்று நாட் களும் பாதுகாப்பான நாட்கள் என்று கூறப் படுகிறது.
மேலும், மாதவிலக்கு ஆகும் நாளுக்கு முந்தைய 7 நாட்களும், மாதவிலக்கு ஆன பிறகு வரும் 7 நாட்களும் பாதுகாப்பான நாட் கள் என்று கூறப்படுகிறது.  ஆனால், மாதவிலக்கு சுழற்கி சரி யாக இல்லாதவர்களுக்கோ, மாத விலக்கு சரியாக ஏற்படாதவர்களு க்கோ இந்த பாதுகாப்பான நாட்கள் ஒத்து வராது.

No comments: