பட்டுக் கூந்தலை பெறவேண்டுமா?
விளம்பரங்களில் வருவது போன்றபட்டுக் கூந்தலை பெற வேண்டுமா.
இதோ சில கூந்தல் பராமரிப்புகுறிப்புகள் ;
ü ஒரு கை அளவு வேப்பிலைஎடுத்து நாலு கப் தண்ணீரில் நன்குகொதிக்கவிடவும்.அந்த தண்ணீரால்தலையை அலசி வந்தால் பொடுகுவராமல் தடுக்கலாம் .
ü வினிகரை தலையில் தடவிகுளித்து வந்தால் பொடுகுதொல்லை குறையும்
ü சுடு தண்ணீரில் அடிக்கடி தலை குளிப்பதை தவிர்க்கவும் .
ü வெந்தயம் ,வேப்பிலை,கறிவேபிள்ளை ,பாசிபருப்பு ,ஆவாரம்பூஇவை எல்லாவற்றையும் வெயில் காயவைத்து மிஷினில்கொடுத்து மைய அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியைஷாம்பூவுக்கு பதிலாக வாரம் இருமுறை இந்த பவுடரை கூந்தலில்தேய்த்து அலச.. பளபளக்கும் உங்கள் கூந்தல்.
ü ஹேர் டிரையர் (hair dryer)அடிக்கடி உபயோகித்தால் தலைவறண்டு,முடியின் வேர்கள் பழுதடைந்து விடும் .
ü அதிகம் கேமிகல் நிறைந்த ஷாம்பூ மற்றும் ஹேர் கலர்உபயோகிப்பதை தவிர்த்து கொள்ளுவது நல்லது .
ü ஆலிவ் எண்ணையை இரவு படுக்கும் முன் தலையில் தடவிஊறவிட்டு மறுநாள் காலையில் அலசினால் பேண் தொல்லையில்இருந்து விடுபடலாம்
ü தலை குளித்த பின்பு ஒரு கப் சுடுதண்ணியில் 1/2 கப் வினிகரைகலந்து தலையை அலசவும் அப்படியே துண்டால் தலையை கட்டிகொள்ளவும் .15 நிமிடத்திற்கு ஊறவைக்கவும் பின்பு தலையைபேண் சீப்பால் சீவினால் தலையில் இருக்கும் ஈறு எல்லாம் வந்துவிடும் .இரண்டு வாரம் ஒரு முறை செய்து வந்தால் பேண்தொல்லையில் இருந்து முற்றிலும் விடுபடலாம் .
ü முட்டை வெள்ளை கருவை நன்கு அடித்து தலையில் தேய்த்து,ஊறவைத்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் பளபளக்கும்உங்கள் கூந்தல் .
ü முடி உதிர்வதை தடுக்க அதிகம் ஐயன்,வைட்டமின் நிறைந்தஉணவு வகைகளை சாப்பிட்டு வரவேண்டும் .
ü இன்று முக்கால் வாசி பெண்கள் தலைக்கு எண்ணையேதடவுவது கிடையாது .அது முற்றிலும் தவறு .தலைக்கு தவறாமல்தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும் .அதிகம் எண்ணெய் பசைஉள்ளவர்கள் வாரம் ஒரு முறை தடவினால் போதும்.
ü எண்ணெய் குளியல் மிகவும் அவசியம் .சிறிது நல்லஎண்ணையில் இரண்டு மிளகு ,பூண்டு இவை இரண்டையும் போட்டுசிறுது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவிசீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும் . முடிஉதிர்வதையும் தடுக்கலாம் .
Subscribe to: Posts (Atom)
Digital Clock
About Me
Total Pageviews
1042631
Followers
Labels
- 30 நாள் 30 வகை சமையல் (108)
- E-BOOKS (5)
- GOVERNMENT LINKS (7)
- Greetings (6)
- WWW-Service Links (4)
- அடை வகைகள். (8)
- அமுத மொழிகள் (109)
- அழகு குறிப்புகள். (236)
- ஆசனம் (33)
- இன்ஷூரன்ஸ் (15)
- இயற்கை மருந்துகளின் ஆயுள்காலம் (1)
- இயற்கை வைத்தியம் (543)
- உங்களுக்கு உதவும் சட்டங்கள் (32)
- உடலுக்கு வலிவு தரும் சூப்கள் (48)
- உணவே மருந்து (81)
- உபயோகமான தகவல்கள் (188)
- கணிணிக்குறிப்புக்கள் (69)
- கவிதைத்துளிகள் (28)
- காய்கறிகளின் மருத்துவ குணங்கள்(11)
- கை மருந்துகள் (3)
- சட்னிகள் (18)
- சமையல் அரிச்சுவடி (131)
- சமையல் குறிப்புகள் (1884)
- சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் (44)
- சேமிப்பின் சிறப்பு (5)
- துவையல்கள் (28)
- நாட்டு மருந்துகளின் பெயர்கள் (1)
- நாட்டு வைத்தியம் (278)
- நீதி நூல்கள் (1)
- பச்சடிகள் பலவிதம் (19)
- பரீட்சை சுலபமாக (2)
- பழங்களின் பயன்கள் (89)
- பாட்டி வைத்தியம் (283)
- பிசினஸ் ஸ்பெஷல் (7)
- புகைப்படங்கள் (5)
- பூக்களின் மருத்துவக் குணங்கள் (8)
- பெட்டகம் சிந்தனை (65)
- பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் (21)
- பொடி வகைகள் (7)
- மருத்துவ டிப்ஸ் (759)
- முகவரிகள். (2)
- மூலிகைகள் கீரைகள் (114)
- வங்கியில் பல வகை கடன்கள் (1)
- வடாம் வகைகள் (13)
- வரலாற்றில் ஒரு ஏடு (2)
- விவசாயக்குறிப்புக்கள் (13)
- வீட்டிலிருந்தே சம்பாதிக்க (1)
- வீட்டுக்குறிப்புக்கள் (302)
- வேலை வாய்ப்புகள் (7)
- ஹெல்த் ஸ்பெஷல் (566)
- ஹோமியோபதி மருத்துவம் (6)
Blog Archive
- ▼ 2012 (1327)
- ► Jun 17 - Jun 24 (28)
- ▼ Jun 10 - Jun 17 (28)
- இனி நீங்களும் கை நிறைய சம்பாதிக்கப் போகிறீர்கள்.! ...
- வழு வழு ஸ்கின் ரகசியம்! --அழகு குறிப்புகள்.
- மாங்காய் ரெசிபீஸ்--சமையல் குறிப்புகள்
- மிளகு, பூண்டுடன் மீன் குழம்பு--சமையல் குறிப்புகள்
- புதுமை மீன் வறுவல்--சமையல் குறிப்புகள்
- மக்காச்சோள ரொட்டி---சமையல் குறிப்புகள்
- மனஅழுத்தம் போக்கும் ஒரு சிறிய உடற்பயிற்சி!
- மகராசனம் (நிலை-1) -- ஆசனம்
- யோகா தரும் நன்மைகள் -- ஆசனம்
- தாயாவதை தடுக்கும் `பி.சி.ஓ.எஸ்'--ஹெல்த் ஸ்பெஷல்
- வேப்பம் பூவின் மருத்துவ பயன்--பூக்களின் மருத்துவக்...
- முடி உதிர்வதற்கான காரணங்கள் என்ன? -- ஹெல்த் ஸ்பெஷல...
- நன்றி பாராட்டுதல்!--பெட்டகம் சிந்தனை
- பால் ஐஸ்க்ரீம்--சமையல் குறிப்புகள்
- உடற்பயிற்சியினால் உடலில் ஏற்படும் நன்மைகள!!!
- தளர்ச்சியுறச் செய்யும் உடற்பயிற்சிகள்!!
- செரிமானத்தை தூண்டும் உடற்பயிற்சிகள்!!!
- ஹிப் சுழற்சி--உடற்பயிற்சி
- முதுகு, இடுப்புக்கான பயிற்சி--உடற்பயிற்சி
- திராட்சை இஞ்சி பழரசம்--சமையல் குறிப்புகள்
- ஓட்ஸ் கோதுமை ஊத்தப்பம்--சமையல் குறிப்புகள்
- புஜங்காசனம்--ஆசனம்
- கர்ப்பிணி பெண்களுக்கான பூனை ஆசனம்--ஆசனம்
- மருதாணி வைக்க போகிறீர்களா? -- ஹெல்த் ஸ்பெஷல்
- டிப்ஸ்...வீட்டுக்குறிப்புக்கள்
- லஸ்சி! --சமையல் குறிப்புகள்
- டீன் ஏஜில் அழகை பாதுகாப்பது எப்படி? --ஹெல்த் ஸ்பெஷ...
- பொடுகு தொல்லை நீங்க...இயற்கை வைத்தியம்
- ► Jun 3 - Jun 10 (22)
- ► May 27 - Jun 3 (60)
- ► May 20 - May 27 (94)
- ► May 13 - May 20 (59)
- ► May 6 - May 13 (45)
- ► Apr 29 - May 6 (69)
- ► Apr 22 - Apr 29 (56)
- ► Apr 15 - Apr 22 (54)
- ► Apr 8 - Apr 15 (55)
- ► Apr 1 - Apr 8 (55)
- ► Mar 25 - Apr 1 (34)
- ► Mar 18 - Mar 25 (39)
- ► Mar 11 - Mar 18 (50)
- ► Mar 4 - Mar 11 (78)
- ► Feb 26 - Mar 4 (77)
- ► Feb 19 - Feb 26 (22)
- ► Feb 5 - Feb 12 (10)
- ► Jan 29 - Feb 5 (84)
- ► Jan 22 - Jan 29 (45)
- ► Jan 15 - Jan 22 (84)
- ► Jan 8 - Jan 15 (76)
- ► Jan 1 - Jan 8 (103)
No comments:
Post a Comment