பெண்களை ஈர்ப்பது எப்படி? ஆண்களின் மூளை . . .
அழகிய பெண்களைக் கண்டால் ஆண்கள் கிளுகிளுப்படைவது குறித்து
ஆய்வாளர்கள் புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டு ள்ளனர். நெதர்லாந்து நாட்டில்
ஆய்வாளர்கள் 40 மாணவர் கள்மூலம் பெண்களிடம் ஆண் களுக்கு ஏற்படும் ஈர்ப்பு
குறி த்து ஆய்வு நடத்தினர். மாண வர்கள், ஏழு நிமிடங்கள் ஆய் வுக்
குழுவிலுள்ள ஆண் அல் லது பெண்களிடம் பேச வேண் டும்.
இதில், ஆண்கள் பெண்களிடம் பேசும்போது அவர்களைக் கவர வேண்டும் என்பதற்காக மெதுவாகவும்,
தட்டுத் தடுமாறி யும் பேசியுள்ளனர். இதிலிருந்து, அழகிய பெண்களைக் கண்டால்
ஆண்கள் செயலிழந்து விடுகின்றனர்; உளற ஆரம்பித்து விடுகின் றனர்
என்பதைக் கண்டறிந் தனர். பெண்களின் இதயத்தில் எப்படியாவது தான் இடம்
பிடித்துவிட வேண்டும் எனும் எண் ணம் ஆண்களின் மூளை யை ஆக்கிரமிப்பதால் இவ்
வாறு நேர்வதாக அவர்கள் கூறு கின்றனர்.
ஆனால், பெண்கள் எவ்வளவு அழகான ஆண்களானாலும் அவர் களிடம் அதிக நேரம் அரட்டையடிக்க விரும்புவதில்லை யாம். பரிணாம வளர்ச்சியில் ஆண்களின் மூளை எதிர் பாலின மாகிய பெண்களை ஈர்ப்பது எப்படி? என்று சிந்திக்கும் விதத்தில் உருவா கியுள்ளதாம்.
No comments:
Post a Comment